பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி
ஆண் : அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி
வீட்டுக்கு இதுதான் காவலே
மனிதரை காட்டிலும் தேவலே
நன்றியுள்ள ஜீவனிது பாரடி
மை டியர் ஜானி தானடி
டுபி டாபா வூப்.. வூப்
டுபி டாபா வூப்.. வூப்
டுபி டாபா ………….
ஆண் : உடன் பிறவாத தம்பி
உள்ளத்தில் தங்கக்கம்பி ஹான் ஹான்
உடன் பிறவாத தம்பி
உள்ளத்தில் தங்கக்கம்பி
காதலினாலே கணவன் ஆனேன்
கொழுந்தன் இவன் தான் கண்ணே
பெண் : யூ……செட்அப்….
ஆண் : கெட் அப் ஹெய்….
ஆண் : அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி
வீட்டுக்கு இதுதான் காவலே
மனிதரை காட்டிலும் தேவலே
நன்றியுள்ள ஜீவனிது பாரடி
மை டியர் ஜானி தானடி
டுபி டாபா உஹ்ஹூ
டுபி டாபா உஹ்ஹூ
டுபி டாபா ….ஹா ஹா ஹா ஹா
ஆண் : பூப்போல் சிரித்து ஆடு
ஹேப்பி பர்த்டே பாடு….ஹான்
பூப்போல் சிரித்து ஆடு
ஹேப்பி பர்த்டே பாடு..
அருமை தம்பி கைகளை குலுக்கி
ஆயிரம் வாழ்த்துக்கள் கூறு
பெண் : வாட் நான்சென்ஸ்..
ஆண் : ஹஹ கம் டூ சென்ஸ்…….
ஆண் : அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி
வீட்டுக்கு இதுதான் காவலே
மனிதரை காட்டிலும் தேவலே
நன்றியுள்ள ஜீவனிது பாரடி
மை டியர் ஜானி தானடி
டுபி டாபா வூப்.. வூப்
டுபி டாபா வூப்.. வூப்
டுபி டாபா ….பா பா பா பா …
ஆண் : நில்லடி என் உயிர் தோழி
சொல்லடி நீ தான் சாரி சாரி
நில்லடி என் உயிர் தோழி
சொல்லடி நீ தான் சாரி சாரி
அன்பு தம்பியிடம் மன்னிப்பு கேளு
இவன் தான் பெரிய ஆளு
பெண் : மை புட்……..
ஆண் : தட்ஸ் வெரி பேட்……
ஆண் : அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி
அடி அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி
வீட்டுக்கு இதுதான் காவலே
மனிதரை காட்டிலும் தேவலே
நன்றியுள்ள ஜீவனிது பாரடி
மை டியர் ஜானி தானடி
டுபி டாபா வூப்.. வூப்
டுபி டாபா உஹ்ஹூ
டுபி டாபா ….
ஹோ ஹு ஹோ ……..