பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : அழகே உன்னைக் கொஞ்சம்
கண்கள் எழுத வா வா வா
பெண் : நெஞ்சம் முழுதும் நீ நீ நீ
அழகே உன்னைக் கொஞ்சம்
நெஞ்சம் முழுதும் நீ நீ நீ
அழகே உன்னைக் கொஞ்சம்
கண்கள் எழுத வா வா வா
பெண் : நெஞ்சம் முழுதும் நீ நீ நீ
உயிர் எழுதும் ஒரு கவிதை
உயிர் எழுதும் ஒரு கவிதை
ராகம் சொல்ல வா வா வா
பெண் : அழகே அழகே
நெஞ்சம் முழுதும் நீ நீ நீ
பெண் : வானில் இன்று மேக ஊர்வலம்
யாரைத் தேடிப் போகுமோ
ஏழு வண்ண வானவில்லிலே
மாலையாகச் சூட்டுமோ
மலையின் அங்கம் எங்கும் பச்சை மரகதம்
இயற்கை அன்னை தந்த அன்பின் தரிசனம்
அழகை விழியில் அளப்போம் வா வா வா
பெண் : அழகே உன்னைக் கொஞ்சம்
கண்கள் எழுத வா வா வா
நெஞ்சம் முழுதும் நீ நீ நீ
பெண் : தேனில் செய்த தேகம் தாங்குமோ
தென்றல் வந்து தீண்டினால்
ஆண் : வேலில் செய்த பார்வை தாங்குமோ
என்னைப் பார்த்து வீசினால்
அடியே நீயே எந்தன் கண்ணின் முகவரி
பெண் : எனக்கும் காமன் தந்தான்
உந்தன் முகவரி
ஆண் : எனக்கும் அவன்தான் கொடுத்தான் வா வா வா
ஆண் : அழகே உன்னைக் கொஞ்சம்
கண்கள் எழுத வா வா வா
நெஞ்சம் முழுதும் நீ நீ நீ
உயிர் எழுதும் ஒரு கவிதை
உயிர் எழுதும் ஒரு கவிதை
ராகம் சொல்ல வா வா வா