பாடகர் : குரு
இசை அமைப்பாளர் : மணி அமுதவன்
ஆண் : ஹேய் அயிலே அயிலே அயிலே அயிலே
என் ஒயிலே ஒயிலே ஒயிலே ஒயிலே
அயிலே அயிலே அயிலே அயிலே
என் ஒயிலே ஒயிலே ஒயிலே ஒயிலே
ஆண் : மேனா மேனா மேனா மேனா
மேனா மினுக்கி
கரண்ட்ட பாச்சுறியே பாச்சுறியே
கண்ணு முழிக்கி
ஆண் : மேனா மேனா மேனா மேனா
மேனா மினுக்கி
அழகா வாங்கிக்கிறேன் வாங்கிக்கிறேன்
வந்த வெலைக்கி
ஆண் : ஹேய் அந்தாங்குறா இந்தாங்குறா
சந்தாங்குறா பொந்தாங்குறா….ஆ….
ஹேய் அந்தாங்குறா இந்தாங்குறா
சந்தாங்குறா பொந்தாங்குறா
வரேன்குறா வல்லேன்குறா
வந்து நின்னா இல்லேன்குறா
ஆண் : ஹேய் அண்டாங்குறா குண்டாங்குறா
அத்தனையும் கொண்டாங்குறா
ஹேய் அண்டாங்குறா குண்டாங்குறா
அத்தனையும் கொண்டாங்குறா
தரேன்குறா தல்லேங்குறா
தள்ளி கொஞ்சம் நில்லேங்குறா
ஆண் : ஹேய் அயிலே அயிலே அயிலே அயிலே
என் ஒயிலே ஒயிலே ஒயிலே ஒயிலே
அயிலே அயிலே அயிலே அயிலே
என் ஒயிலே ஒயிலே ஒயிலே ஒயிலே
ஆண் : மேனா மேனா மேனா மேனா
மேனா மினுக்கி
கரண்ட்ட பாச்சுறியே பாச்சுறியே
கண்ணு முழிக்கி
ஆண் : மேனா மேனா மேனா மேனா
மேனா மினுக்கி
அழகா வாங்கிக்கிறேன் வாங்கிக்கிறேன்
வந்த வெலைக்கி