பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் சாஷா திருப்பதி
இசையமைப்பாளர் : அமித் திரிவேதி
பெண் : அங்கம் உன்னிடம்
குழு : ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண் : நெஞ்சம் உன்னிடம்
குழு : ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண் : மஞ்சம் யாவிலும்
குழு : ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண் : உந்தன் காவியம்
குழு : ஹோ ஹோ ஹோ ஓஒ
ஆண் : உன் வெண்மைக்கு நிகராக
அவ்வானில் நிலவுண்டா
உன் மென்மைக்கு நிகராக
இந்த மண்ணில் பூவுண்டா
ஆண் : மின்னாலினா…..ஆஅ…..ஆ….ஆ….
என்னாலினா…..ஆ….ஆ….ஆஅ….
பெண் : அங்கம் உன்னிடம்
குழு : ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண் : நெஞ்சம் உன்னிடம்
குழு : ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண் : வால்மீன்கள் வீழும் வானில்
நீயே கண்ணிலா
நானோ நானும் வெண்ணிலா
ஆண் : ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண் : உன்னாலே எந்தன் விழியில்
மறையா மின்னலா
ஏனோ சொல்லாய் காதலா…..
ஆண் : உந்தன் செவ்வான நெஞ்செங்கும்
சில தீபம் நான் ஏற்ற
அந்த வெப்பத்திலே கொஞ்சம்
குளிர்காய்ந்தே இளைப்பாற
ஆண் : மின்னாலினா…..ஆஅ…..ஆ….ஆ….
என்னாலினா…..ஆ….ஆ….ஆஅ….
பெண் : ஹோ ஓஒ
அங்கம் உன்னிடம்
குழு : ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண் : நெஞ்சம் உன்னிடம்
குழு : ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண் : மஞ்சம் யாவிலும்
குழு : ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண் : உந்தன் காவியம்
குழு : ஹோ ஹோ ஹோ ஓ
குழு : தகதின தகதின
தரதின தீனா
இதயத்தில் இதயத்தில் தில்லானா
மகிழுது சுழலுது ஒளிருது வானம்
கதிரவன் இரகசியம் சொல்வானா…..
குழு : தகதின தகதின
தரதின தீனா
இதயத்தில் இதயத்தில் தில்லானா
நரம்புகள் அதிர்ந்திட இசையினில் நெஞ்சம்
விரல்களில் அவன் உனைத் தொட்டானா…..
இருவர் : ஆஅ……..ஆஅ…..ஆஅ……ஆஅ……ஆஅ….
ஆஅ…….ஆஅ…..ஆஅ…..ஆ……ஆஅ…….ஆஅ…..ஆஅ…..ஆ……
ஆ……ஹா……ஆ…..ஹா…..ஆ…..ஹா…..ஆஅ…..ஹா…..
ஆ……ஹா……ஆ…..ஹா…..ஆ…..ஹா…..ஆஅ…..ஹா…..
குழு : கனவில் நனவில்
உடலில் உயிரில் இணைந்தானா….