பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : கலைப்புலி எஸ். தாணு
குழு : ……………………………
ஆண் குழு : ஏ…புள்ளே எங்கிருக்க
எங்கிருக்க எங்கிருக்க எங்கிருக்க
பெண் குழு : ஏ…மாமோய் இங்கேருக்கேன்
இங்கேருக்கேன் இங்கேருக்கேன் இங்கேருக்கேன்
ஆண் : இஷ்…..அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கமென்ன வாடிப் புள்ள
அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கமென்ன வாடிப் புள்ள
அத்தப் பெத்த முத்துச்சரம்
ஒத்துக்கிறேன் பத்துத் தரம்
ஆண் குழு : ஏ…புள்ளே எங்கிருக்க
எங்கிருக்க எங்கிருக்க எங்கிருக்க
பெண் குழு : ஏ…மாமோய் இங்கேருக்கேன்
இங்கேருக்கேன் இங்கேருக்கேன் இங்கேருக்கேன்
ஆண் : ஹே ஹே ஹே ஹே ஆஹ்ஹ ஹோஹ்
ஆண் : அள்ளிக் கொள்ள ஆசையும் உண்டு
பெண் : ஹாங்
ஆண் : பள்ளிக் கொள்ள பாவையும் உண்டு
பெண் : ஹாஹான்
ஆண் : கட்டிக்கிட்டா தோஷமும் என்னடியோ ஆஹ்ஹ
பெண் : அம்மியும்தான் மிதிக்கவில்ல
அருந்ததி பாக்கவும் இல்ல
அய்யாவோட ஆசைக்கு பஞ்சமில்ல
ஆண் : ஊதக்காத்து உள்ளே வீசுதடி
பெண் : ஆஹாங்
ஆண் : உடம்பெங்கும் சூடு ஏறுதடி
பெண் : ஒஹோ ஹா
ஆண் : அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கமென்ன வாடிப் புள்ள
அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கமென்ன வாடிப் புள்ள
அத்தப் பெத்த முத்துச்சரம்
ஒத்துக்கிறேன் பத்துத் தரம்
ஆண் குழு : ஏ…புள்ளே எங்கிருக்க
எங்கிருக்க எங்கிருக்க எங்கிருக்க
பெண் குழு : ஏ…மாமோய் இங்கேருக்கேன்
இங்கேருக்கேன் இங்கேருக்கேன் இங்கேருக்கேன்
குழு : ……………………..
ஆண் : தாலி ஏறும் நாள் நெருங்குது
தந்தனாத்தான் தாளமும் கேட்குது
தள்ளி தள்ளி போவது ஞாயமில்ல
ஏ ஏ ஏ ஏ
பெண் : ஆக்கத்தான் பொறுத்துட்டீங்க
ஆண் : ஹாக்..
பெண் : ஆறும் வரை கொஞ்சம் பொறுங்க
ஆண் : ஹாக்..
பெண் : அதுக்குள்ளே என்ன அவசரமோ
ஆண் : அங்கமெல்லாம் தங்கமாய் மின்னுதடி
பெண் : ஹாஹாஹா
ஆண் : அடி என்ன என்னமோ பண்ணுதடி
பெண் : ஹாஹாஹா
ஆண் : அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கமென்ன வாடிப் புள்ள
பெண் : ஹாஹா
ஆண் : அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கமென்ன வாடிப் புள்ள
பெண் : ஹாஹா
ஆண் : அத்தப் பெத்த முத்துச்சரம்
ஒத்துக்கிறேன் பத்துத் தரம்
ஆண் குழு : ஏ…புள்ளே எங்கிருக்க
எங்கிருக்க எங்கிருக்க எங்கிருக்க
பெண் குழு : ஏ…மாமோய் இங்கேருக்கேன்
இங்கேருக்கேன் இங்கேருக்கேன் இங்கேருக்கேன்
ஆண் : ஹே ஹே ஹே ஹே ஆஹ்ஹ ஹோஹ்