பாடகர் : ஜி. வி. பிரகாஷ்
இசையமைப்பாளர் : தாஜ் நூர்
ஆண் : ஆ ஓ இசையே
ஆசையான இம்சையே
வெண்ணிலா திசையே
அஸ்கு புஸ்க்கு பாஷையே
அத்து மீறலே அன்பு விம்மலோ
அடாவடி செய்யும் அதிரடி அழகே
ஆண் : ஓ முத்த தும்மலே
வெக்க விக்கலே
இதயத்தில் விழுந்த
இடியாப்ப சிக்கலே
ஆண் : உன் மேல் பூக்கொட்டும்
மரம் கேட்டேன்
உன் மேல் பனி பெய்யும்
முகில் கேட்டேன்
ஆண் : ஆ ஓ இசையே
ஆசையான இம்சையே
வெண்ணிலா திசையே
நானன் னா னா னா னா
ஆண் : …………………………..
ஆண் : ஈபில் டவர் அழகே
நீயும் நானும் அழகே அழகே
நைட் வாக்கிங் போகலாம்
லண்டன் பிரிட்ஜ்யின் நடுவே
பிரிட்டிஷ் மியூசிக் அதிலே அதிலே
பிரைட் வாக்கிங் போகலாம்
நானன் னா னா னா னா
நானன் னா னா னா னா
ஆண் : லிபர்ட்டி சிலையின் நடுவிலே
காதல் கரையும் நொடியிலே
இச் இச் சத்தம் போடலாம்……ஆஅம்
சத்தம் போடலாம்…..ஆஅம்….
ஆண் : ………………………………
ஆண் : ஆ ஓ இசையே
ஆசையான இம்சையே
வெண்ணிலா திசையே
அஸ்கு புஸ்க்கு பாஷையே
அத்து மீறலே அன்பு விம்மலோ
அடாவடி செய்யும் அதிரடி அழகே
ஆண் : ஓ முத்த தும்மலே
வெக்க விக்கலே
இதயத்தில் விழுந்த
இடியாப்ப சிக்கலே