பாடகர்கள் : பென்னி டயல், சுசீந்திரன்
இசையமைப்பாளர் : டி. இமான்
ஆண் : தட்ட தட்ட
தடையேது தப்பி
செல்ல முடியாது முட்ட
முட்ட மலை ஏது முன்னும்
பின்னும் மோதும் போது
ஆண் : வெட்ட வெட்ட
மரம் ஏது வெக்கை கொட்ட
குளிர் ஏது கட்ட கட்ட கையிற்
ஏது கங்கை வெள்ளம் பாயும்
போது
ஆண் : இன்றைக்கு துணிந்தால்
இறப்பை ஜெய்யுக்கலாம்
வில்லங்கம் எதற்கு விரட்டி
அடிக்கலாம்
ஆண் : துண்டாட வேணும்
இன்னும் வேகம்
குழு : ஹே அரக்கா … ஆஆ
ஹே அரக்கா … ஆஆ
ஹே அரக்கா … ஆஆ
ஹே அரக்கா … ஆஆ
ஆண் : கண்டதென்ன
தெரியாது கஷ்டமென
புரியாது உண்மை என்றும்
உறையாது உன்னை என்னை
கீறும் போது
ஆண் : ரெண்டில் ஒன்று
அறியாது கண்கள் துஞ்சா
வழி ஏது அல்லல் என்றும்
விலகாது அச்சப்பட்டு
வாழும் போது
ஆண் : உள்ள உள்ள
நெருப்பில் எமனை
எரிக்கலாம் நில் என்று
நிறுத்தி உயிரை
எடுக்கலாம்
ஆண் : கண்ணீரை கைது
செய்யும் காலம்
குழு : ஹே அரக்கா … ஆஆ
ஹே அரக்கா … ஆஆ
ஹே அரக்கா … ஆஆ
ஹே அரக்கா … ஆஆ
ஆண் : கல்லோடும்
முள்ளோடும் நம் கால்கள்
சென்றாலும் எங்கேயும்
நில்லாமல் செல்வோம்
நண்பனே
ஆண் : செந்நீரும்
கண்ணீரும் சிந்தாமல்
நல் வாழ்வு இங்கேது
ஒன்றாக வெல்வோம்
நண்பனே
ஆண் : கோபுரம் என்றாலும்
துணிந்து துணிந்து ஏற
கைகளில் வாராதோ
வானே
ஆண் : வேதனை
எல்லாமும் வெருண்டு
வெருண்டு ஓட காயமும்
ஆறாதோ தானே
ஆண் : சாவென உன்னை
கொல்ல வந்தோம்
ஹே அரக்கா … ஆஆ
குழு : ஹே அரக்கா … ஆஆ
ஆண் : ஹே அரக்கா … ஆஆ
குழு : ஹே அரக்கா … ஆஆ
ஆண் : ஹே அரக்கா … ஆஆ
குழு : ஹே அரக்கா … ஆஆ
ஆண் : ஹே அரக்கா … ஆஆ
குழு : ஹே அரக்கா … ஆஆ