பாடகர்கள் : மனோ மற்றும் அனுபாமா
இசையமைப்பாளர் : எஸ். பி. வெங்கடேஷ்
குழு : ………………………
ஆண் : அடி சுடிதார் சுந்தரியே
குழு : ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
ஆண் : என்னை சும்மா சீண்டுறியே
குழு : ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
ஆண் : அடி ராஜ மோகினியே
குழு : ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
ஆண் : என்னை நாடிப் பாக்கிறியே
குழு : ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
ஆண் : கட்டுச்சோறு வச்சிக்கிட்டு
காட்டி காட்டி மறைக்கிறியே ஹான்
ஆண் : ஹே அடி சுடிதார் சுந்தரியே
குழு : ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
ஆண் : என்னை சும்மா சீண்டுறியே..
குழு : ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
குழு : ……………………………..
ஆண் : ரப்பரப்பரபப்பரகுகுகுருரப்பரப்பரப்
ரப்பரப்பரபப்பரகுகுகுருரப்பரப்பரப்
ஹூ ஹா ஹூ ஹா
ஆண் : ஹேய்…பட்டை தருகிற போதை
அழகிய பாட்டிலில் இல்லையடி
குழு : ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
பெண் : ஹேய் திட்டம் போட்டு
தினமும் வளர்ப்போம் மெத்தை சாகுபடி
குழு : ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
ஆண் : கோப்பை ஏந்துங்கள்
தினசரி கோடு தாண்டுங்கள்
மாலை வந்தாலே
தினமொரு மாலை மாற்றுங்கள்
பெண் : ஹேய்…..சூடு கொஞ்சம் தீரும் முன்னே
சுடச் சுட அணைக்கணுமே…….கமான்…..
ஆண் : ஹே அடி சுடிதார் சுந்தரியே
குழு : ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
ஆண் : தனனானனன்னா….
ஹேய் என்னை சும்மா சீண்டுறியே..
குழு : ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
ஆண் : ………………………..
பெண் : ஹே……தாகமெடுத்தொரு மோகம் துடித்தால்
தரையும் பள்ளியறை ஹேய்…
குழு : ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
ஆண் : முத்தம் பதித்தொரு
வித்தை வளர்ப்போம் ரத்தம் தீரும் வரை
குழு : ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
பெண் : பாவை கன்னங்கள்
அழகிய பாலின் கிண்ணங்கள்
ஊற்றி கொள்ளுங்கள்
உடலில் முந்தி நில்லுங்கள்
ஆண் : ஹே…….தனிமையின் சுகத்திற்கு
ஜனகனமன இல்லையே
குழு : ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
ஆண் : அடி சுடிதார் சுந்தரியே
குழு : ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
ஆண் : என்னை சும்மா சீண்டுறியே
குழு : ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
ஆண் : அடி ராஜ மோகினியே
குழு : ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
ஆண் : என்னை நாடிப் பாக்கிறியே
குழு : ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
ஆண் : கட்டுச்சோறு வச்சிக்கிட்டு
காட்டி காட்டி மறைக்கிறியே
குழு : ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
ரப்பா ஹே ரப்பா ஜே
ஆண் : …………………………….