பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : எஸ். பி. வெங்கடேஷ்
ஆண் : அடி சின்ன இடை தொடலாமா
மடி அள்ளிக் கொள்ள வரலாமா
அடி சின்ன இடை தொடலாமா
மடி அள்ளிக் கொள்ள வரலாமா
ஆண் : ஓஓஓஓஓ லாலாலலல்லா
தகிடஜூகுதம் தகிடஜூகுதம் தகிடஜூகுதம்
பெண் : இந்த அற்ப லோகம் மறப்போமா
அந்த சொர்க்கலோகம் கலப்போமா
ஆண் : அடி சின்ன இடை தொடலாமா
மடி அள்ளிக் கொள்ள வரலாமா…
பெண் : நானொரு கங்கை நாட்டிய மங்கை
போட்டியென்றால் சிங்கம் தானே
ஆண் : கண்மணி உன்ன தட்டி அடக்கும்
ஆண்மை உண்டு கன்னித் தேனே
பெண் : மங்கல மங்கை காவிய நங்கை
காதலுக்கு சொந்தக்காரி
கள்ளியொருத்தி கண்ணி விரித்தால்
யாரடி நீ ஜாலக்காரி
ஆண் : தக தக தக தக தக தக தக தக
பெண் : தகிடஜூகுதம் தகிடஜூகுதம்…
பெண் : இந்த அற்ப லோகம் மறப்போமா
அந்த சொர்க்கலோகம் கலப்போமா
ஆண் : அடி சின்ன இடை தொடலாமா
மடி அள்ளிக் கொள்ள வரலாமா…
ஆண் : ஆண்டாண்டு காலம் சுகமாக நாம்
பெண் : ஆண்டாண்டு காலம் சுகமாக நாம்
ஆண் : விழி இமையாக வாழ்வோம்
உன் சரசம் சந்தோஷம்
பெண் : விழி இமையாக வாழ்வோம்
உன் சரசம் சந்தோஷம்
ஆண் : மெய் மறந்தாடு இள மாங்கனி……