ஆச வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட புது ராகம் உருவாச்சு
ஓட தண்ணி உரசுற எச
முங்கில் குச்சி முனங்குற எச
பாட மெட்டு பாட பனி வாட அனலாச்சி
ஏ
தூங்கிச்சு காத்து
தொடரட்டும் கூத்து
ஏ
தூங்கிச்சு காத்து
தொடரட்டும் கூத்து
இளவட்டம் தானே ஆளாச்சி
ஆச வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட புது ராகம் உருவாச்சு
கண்ணு காட்சியில கையிமேனியில
உன்ன போல ஒரு திருடனில்ல
அந்திவேளையில அதிகாலையில
சட்டம் பேசுறது தவறுபுள்ள
கண்ணு காட்சியில கையிமேனியில
உன்ன போல ஒரு திருடனில்ல
அந்திவேளையில அதிகாலையில
சட்டம் பேசுறது தவறுபுள்ள
மனசுல இருக்க
உதட்டுல வரல
உதட்டுல இருந்தும்
மறைக்குற பொருள
களவாணி பய நானே
என்ன பேசுற காதுல பூவவச்சி
ஆச வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட புது ராகம் உருவாச்சு
நித்தம் ஆசையில இத்துப் போனவள
முத்தம் கேட்குறது முறையுமில்ல
மெத்த போடையில சத்தம் போடுறியே
என்ன நியாயம் இது தெரியவில்ல
நித்தம் ஆசையில இத்துப் போனவள
முத்தம் கேட்குறது முறையுமில்ல
மெத்த போடையில சத்தம் போடுறியே
என்ன நியாயம் இது தெரியவில்ல
ஓ...........
காலையில தனியா
ஒதுக்குது நுரைதான்
புதையலு எதுவும் எடுக்கிற வரதான்
சரிதானே......
சரிதானே......
உன்ன பாத்திட வாழ்ந்தது ஏன் தவறு
ஆச வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட புது ராகம் உருவாச்சு