பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். என் சுரேந்தர்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : ஆகாயம் பூப்பூக்கும் நேரம்
நித்தம் ஆனந்த சங்கீத இராகம்
சுகமான பேரின்ப யாகம் இங்கு
தூங்காத கண்ணோடு தாங்காத மோகம்
பெண் : ஆகாயம் பூப்பூக்கும் நேரம்
நித்தம் ஆனந்த சங்கீத இராகம்
சுகமான பேரின்ப யாகம் இங்கு
தூங்காத கண்ணோடு தாங்காத மோகம்
ஆண் : ஆகாயம் பூப்பூக்கும் நேரம்
பெண் : நித்தம் ஆனந்த சங்கீத இராகம்
குழு : ……………………….
ஆண் : ஒரு கண்ணில் நாணம் குடிக் கொண்டது
பெண் : மறுக் கண்ணில் மோகம் பிடி என்றது
ஆண் : ஒரு கண்ணில் நாணம் குடிக் கொண்டது
பெண் : மறுக் கண்ணில் மோகம் பிடி என்றது
ஆண் : என்னென்ன ஜாலம் கண் காட்டுமோ
பெண் : இல்லாததெல்லாம் பெண் காட்டுமோ
ஆண் : என்னென்ன ஜாலம் கண் காட்டுமோ
பெண் : இல்லாததெல்லாம் பெண் காட்டுமோ
ஆண் : காஷ்மீரின் ரோஜா உன் ஜாதியோ
பெண் : உன் கண்ணில் பூவும் பெண் ஜாதியோ
ஆண் : ஆகாயம் பூப்பூக்கும் நேரம்
நித்தம் ஆனந்த சங்கீத இராகம்
பெண் : சுகமான பேரின்ப யாகம் இங்கு
தூங்காத கண்ணோடு தாங்காத மோகம்
ஆண் : ஆகாயம் பூப்பூக்கும் நேரம்
பெண் : நித்தம் ஆனந்த சங்கீத இராகம்
குழு : …………………………..
பெண் : மணி பிள்ளை ஒன்று கருவானது
எதிர்காலம் இங்கே உருவானது
மணி பிள்ளை ஒன்று கருவானது
எதிர்காலம் இங்கே உருவானது
ஆண் : தாலாட்டுப் பாடும் தமிழ் அன்னமே
தள்ளாடும் பிள்ளை மலர் வண்ணமே
தாலாட்டுப் பாடும் தமிழ் அன்னமே
தள்ளாடும் பிள்ளை மலர் வண்ணமே
பெண் : பல்லாக்கு எந்தன் இரு தோளிலே
ஆண் : பாராள வேண்டும் ஒரு நாளிலே
பெண் : ஆகாயம் பூப்பூக்கும் நேரம்
நித்தம் ஆனந்த சங்கீத இராகம்
ஆண் : சுகமான பேரின்ப யாகம் இங்கு
தூங்காத கண்ணோடு தாங்காத மோகம்
இருவர் : ஆகாயம் பூப்பூக்கும் நேரம்
நித்தம் ஆனந்த சங்கீத இராகம்