பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ
சோதனை வேதனை
சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
பெண் : ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆண் : ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
பெண் : ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ
ஆண் : சோதனை வேதனை
சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ
பெண் : ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆண் : {கார்கால மேகம் ஒன்று
கண்மீது தேங்கி நின்று
எழுதுதே…..ஏ….
கண்ணீரில் கவிதை இன்று} (2)
பெண் : சிலர் கதை சிறுகதை
பலர்கதை தொடர்கதை
இறைவனின் விடுகதை
விடைகளை யாரே கூறுவார்
ஆண் : ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
பெண் : {பாய்ந்தோடும் கங்கை இங்கே
பசித்த எங்கும் வயிறும் இங்கே
சுகங்களே…..ஏ….
அரசாலும் பூமி எங்கே} (2)
ஆண் : மேடை ஏன் மாலை ஏன்
கூட்டம் ஏன் கொடிகள் ஏன்
தோழனே கூறடா
மாற்றுவோர் இங்கே யாரடா
ஆண் : ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
பெண் : ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ
ஆண் : சோதனை வேதனை
சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ
பெண் : ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே