பாடகர்கள் : எஸ். ஜானகி
மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஏ…ஏ…ஏ…ஏ….
{ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே…} (2)
அடி நானே ஆண்குயிலே
ஆண் : அடி காஞ்ச மாடு
நல்ல கம்புலதான்
வந்து விழுந்தாப்போல
உன் அன்புல நான்
பொடவையும் பறக்குற
ஆண் : ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே
ஆண் : {ஈச்சம் ஓலை பாய் விரிச்சு
எழனி வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை அணைச்சி
நான் பேச நீ பேச அம்மா} (2)
ஆண் : மாமங்காரன் பாத்தா என்ன
மூச்சு வாங்க வேர்த்தா என்ன
வக்காலி மாமங்காரன் பாத்தா என்ன
மூச்சு வாங்க வேர்த்தா என்ன
பெண் : தொட்டா என்ன பட்டா என்ன
கெட்டா போகும் அம்மியும் அசஞ்சிட
பெண் : ஆடி மாசக் காத்தடிக்க
வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே
அட நீ தான் ஆண்குயிலே
ஆண் : ஊத வேணும் நாயனத்த
ஓத வேணும் மந்திரத்த
போடவேணும் பூச்சரத்த
கண்ணாலம் கச்சேரி எப்போ
பெண் : ஹான் ஹான் ஹான்…
ஆண் : ஆ… ஊத வேணும் பீ ப்பி…பீ ப்பி…
டும்.. டும்.. டும்..டும்…பீப்பி…பீப்பி…
டும்.டும்.. டும்…. டும்.. பீப்பி…பீப்பி…
கண்ணாலம் கச்சேரி எப்போ
பெண் : நேரங்காலம் நல்லாருக்கு
நீ இல்லாட்டி டல்லாருக்கு
நேரங்காலம் நல்லாருக்கு
நீ இல்லாட்டி டல்லாருக்கு
ஆண் : வாடி புள்ள வாச முல்ல
நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல
ஹேய் தினக் தின் ஹ ஹே தினக் தின்
பெண் : ஒட்டி நின்னா கட்டி நின்னா
குத்தமில்ல ஒடம்பது வலிக்கிது
ஆண் : ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே ஹே
ஆண் : யம்மா யம்மா
யம்மா யம்மா
யம்மா யம்மா
குழு : யம்மா யம்மா
ஆண் : யம்மம் யம்மா
குழு : யம்மா யம்மா
ஆண் : யம்மா யம்மா யம்மா மோய்
குழு : யம்மா யம்மா யம்மா மோய்
ஆண் : யம்மா யம்மா யம்மா மோய்
குழு : யம்மா யம்மா யம்மா மோய்
ஆண் மற்றும் குழு :
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா யம்மா
ஆண் : {மேல மாசி வீதியிலே
மாடி வீட்டு மெத்தயிலே
ஓரக்கண்ணால் பாத்தவளே
ஒய்யாரி ஷிங்காரி நீதான்} (2)
ஆண் : ஆளுமாகி நாளாச்சுதான்
அழகு மேனி நூலாச்சுதான்
ஆளுமாகி நாளாச்சுதான்
அழகு மேனி நூலாச்சுதான்
பெண் : ஆடி மாசக் காத்தடிக்க
வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே
அட நீதான் ஆண்குயிலே
ஆண் : ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே யே யே யே
அடி நானே ஆண்குயிலே யே
மானே… மாங்குயிலே
அடி…. நானே ஆண்குயிலே
மானே… மாங்குயிலே
குயிலே ..குயிலே… குயிலே