பாடகர் : எல். வி. கணேசன்
இசையமைப்பாளர் : எல். வி. கணேசன்
ஆண் : விடையே இல்லா
கேள்வி என்றால்
ஆதியும்….. அந்தமும்……
ஒன்னுதான் நம்மில்தான்
நிஜமே இல்லா
வாழ்வே வாழ்ந்தால்
ஆதியும்….. அந்தமும்……
ஒன்னுதான் நம்மில்தான்
ஏதோ ஏனோ நீதான் யாரோ
ஆண் : உன் பாதையில் சில மாற்றங்கள்
முடிவில் ஆரம்பம் இங்குதான்
பார்வைகள் தேடும் அர்த்தங்கள்
ஆதி அந்தமும் ஒன்றுதான்
என் முன்னே வந்தாய் நீ யாரடி
உன் மௌனம் என்னை கொல்லுதே
ஆதியும்….அந்தமும்…..
ஆண் : விடையே இல்லா
கேள்வி என்றால்
ஆதியும்….. அந்தமும்……
ஒன்னுதான் நம்மில்தான்
நிஜமே இல்லா
வாழ்வே வாழ்ந்தால்
ஆதியும்….. அந்தமும்……
ஒன்னுதான் நம்மில்தான்
ஏதோ ஏனோ நீதான் யாரோ
ஏதோ ஏனோ நீதான் யாரோ
ஆண் : {ஆதியும்….. அந்தமும்……
ஒன்னுதான் நம்மில்தான்
ஆதியும்….. அந்தமும்……
ஒன்னுதான் நம்மில்தான்} (2)