பாடகர்கள் : மனோ மற்றும் வித்யா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : ஆடாமல் ஆடுகிறேன்
அனார்கலி பாடுகிறேன்
ஆடாமல் ஆடுகிறேன்
அனார்கலி பாடுகிறேன்
பெண் : அக்பர் மகனை தேடுகிறேன் வா வா வா
நாம் ஆத்து பக்கம் போய் விடுவோம் வா வா வா
பெண் : ஆடாமல் ஆடுகிறேன்
அனார்கலி பாடுகிறேன்
அக்பர் மகனை தேடுகிறேன் வா வா வா
நாம் ஆத்து பக்கம் போய் விடுவோம் வா வா வா
ஆண் : அனார்கலி சுகமா
பெண் : சலீம் மாமா நலமா
ஆண் : அனார்கலி சுகமா
பெண் : சலீம் மாமா நலமா
ஆண் : ஆஹா ஆஹா
பெண் : ஓஹோ ஓஹோ
பெண் : தோட்டத்துக்கு வரட்டுமா
சுக்கு மிட்டாய் தரட்டுமா
தோட்டத்துக்கு வரட்டுமா
சுக்கு மிட்டாய் தரட்டுமா
ஆண் : ஓசி முத்தம் கிடைக்குமா
ஆஅ …ஆஅ…..ஆ…ஆஅ…
ஓசி முத்தம் கிடைக்குமா
ஒளியும் ஒலியும் பார்ப்போமா
ஓசி முத்தம் கிடைக்குமா
ஒளியும் ஒலியும் பார்ப்போமா
ஆண் : அனார்கலி சுகமா
பெண் : சலீம் மாமா நலமா
ஆண் : அனார்கலி சுகமா
பெண் : சலீம் மாமா நலமா
ஆண் : ஆஹா ஆஹா
பெண் : ஓஹோ ஓஹோ
பெண் : நான் தென்னந்தோப்பில் நின்றிருந்தேன்
அவன் ஆப்பிள் வேண்டும் என்றான்
ஒன்று கொடுத்தாலும் வாங்கவில்லை
அவன் அல்வா வேண்டும் என்றான்
பெண் : நான் தென்னந்தோப்பில் நின்றிருந்தேன்
அவன் ஆப்பிள் வேண்டும் என்றான்
ஒன்று கொடுத்தாலும் வாங்கவில்லை
அவன் அல்வா வேண்டும் என்றான்
ஆண் : நான் முத்து பல்லாக்கு கொண்டு வந்தேன்
அவள் மோட்டார் வேண்டும் என்றாள்
நான் முத்து பல்லாக்கு கொண்டு வந்தேன்
அவள் மோட்டார் வேண்டும் என்றாள்
நான் குதிரை சவாரி வாடி என்றேன்
அவள் ஒட்டகம் வேண்டும் என்றாள்
நான் குதிரை சவாரி வாடி என்றேன்
அவள் ஒட்டகம் வேண்டும் என்றாள்
ஆண் : ஆரம்பம்
அட ஆரம்பம் ஆனது ஆட்டத்திலே
இவள் ஆடி திரிந்ததெல்லாம் தோட்டத்திலே
ஆரம்பம் ஆனது ஆட்டத்திலே
இவள் ஆடி திரிந்ததெல்லாம் தோட்டத்திலே
பால்நிலா போல் வந்தாள் வீட்டுக்குள்ளே
கல்லறை கட்டுங்க காட்டுக்குள்ளே
அட ஆரம்பம்
அட ஆரம்பம் ஆனது ஆட்டத்திலே
இவள் ஆடி திரிந்ததெல்லாம் தோட்டத்திலே
ஆண் : உலகே மாயம் உறவே மாயம்
உனக்காக ஓடோடி காலில் காயம்
இதுதானா ஞாயம்
ஹாஹாஹாஹாஹா
ஆண் : உலகே மாயம் உறவே மாயம்
உனக்காக ஓடோடி காலில் காயம்
இதுதானா ஞாயம்
ஆண் : உலகே மாயம் உறவே மாயம்
உனக்காக ஓடோடி காலில் காயம்
இதுதானா ஞாயம்
ஆண் : …………………………
ஆண் : கல்லறை ரெண்டானது காதலோ ஒன்றானது
போலீஸ் காவல் மீறி துபாய் ப்ளேனில் ஏறி
அக்கரைக்கு நாம் ஓடுவோம்
கல்லறை ரெண்டானது காதலோ ஒன்றானது…
பெண் : கல்லறை ரெண்டானது காதலோ ஒன்றானது
போலீஸ் காவல் மீறி துபாய் ப்ளேனில் ஏறி
அக்கரைக்கு நாம் ஓடுவோம்
கல்லறை ரெண்டானது காதலோ ஒன்றானது…
இருவர் : கல்லறை ரெண்டானது காதலோ ஒன்றானது