கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் ஹாசன்.

Dec 1, 2021 - 08:25
 0  89
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் ஹாசன்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் நடிகர் கமல் ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனால், அவர் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கூட நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று முழுமையாக நீங்கி மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார் கமல் ஹாசன்.

இந்நிலையில், தற்போது கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமாகியுள்ளாராம்.

இதனை அந்த மருத்துவமனையை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.

இதில் கொரோனா தொற்று ஏற்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல் ஹாசன் தற்போது பூர்ணமாக குணமாகியுள்ளார். மேலும் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரை கமல் ஹாசன் தனிமைப்படுத்தபட்டு இருப்பார் என்று தெரிவித்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow