நவம்பர் 20
வரலாற்று நிகழ்வுகள்
நியூரம்பெர்க் தீர்ப்பாயம்: 24 நாட்சி போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான வழக்கு நியூரம்பெர்க்கில் ஆரம்பமானது.
Events
1945
நவம்பர் 20
1945
நவம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1945 நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை நிர்ணயிக்க பிரான்சு, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகள் இலண்டனில் கூடின. ஆகத்து 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1946 நியூரம்பெர்க் தீர்ப்பாயம்: போர்க் குற்றம் சாட்டப்பட்ட நாட்சி தலைவர்களின் தூக்குத்தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. அக்டோபர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 20 அன்று மேலும்
- 284 டயோக்கிளேசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1194 புனித உரோமைப் பேரரசர் ஆறாம் என்றி பலெர்மோவைக் கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1658 இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் இடச்சு ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாக அறிவிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1750 திப்பு சுல்தான், மைசூர் பேரரசர் (இ. 1799) பிறப்புகள்
- 1776 அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படை நியூ செர்சியில் இருந்து பின்வாங்க ஆரம்பித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1789 நியூ செர்சி உரிமைகளின் சட்டத்தை ஏற்றுக் கொண்ட முதலாவது அமெரிக்க மாநிலமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1820 தென் அமெரிக்காவில் 80-தொன் எடையுள்ள எண்ணெய்த் திமிங்கிலம் ஒன்று எசெக்சு என்ற திமிங்கில வேட்டைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1858 செல்மா லோவிசா லேகர்லாவ், நோபல் பரிசு பெற்ற சுவீடிய எழுத்தாளர் (இ. 1940) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நியூரம்பெர்க் தீர்ப்பாயம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.