நவம்பர் 20
வரலாற்று நிகழ்வுகள்
புனித உரோமைப் பேரரசர் ஆறாம் என்றி பலெர்மோவைக் கைப்பற்றினார்.
Events
1194
நவம்பர் 20
1194
நவம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 814 முதலாம் புனித உரோமைப் பேரரசர் சார்லமேன் நுரையீரல் உறையழற்சி நோயால் இறந்தார். சனவரி 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 816 புனித உரோமைப் பேரரசராக லூயி பயசு முடிசூடினார். அக்டோபர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 872 இரண்டாம் லூயி உரோமைப் பேரரசராக இரண்டாம் தடவையாக உரோமையில் முடிசூடினார். மே 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 875 இரண்டாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடி சூடினார். திசம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 915 இத்தாலியின் முதலாம் பெரிங்கார் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். திசம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 955 புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ மகியார்களைத் தோற்கடித்து 50 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். ஆகத்து 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 961 புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ தனது 6 வயது மகன் இரண்டாம் ஒட்டோவை தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்து, கிழக்கு பிராங்கிய இராச்சியத்தின் துணை ஆட்சியாளராக அறிவித்தார். இரண்டாம் ஒட்டோ ஆகனில் முடிசூடினான். மே 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 962 புனித உரோமைப் பேரரசராக முதலாம் ஒட்டோ முடிசூடினார். பெப்ரவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 20 அன்று மேலும்
- 284 டயோக்கிளேசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1658 இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் இடச்சு ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாக அறிவிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1750 திப்பு சுல்தான், மைசூர் பேரரசர் (இ. 1799) பிறப்புகள்
- 1776 அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படை நியூ செர்சியில் இருந்து பின்வாங்க ஆரம்பித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1789 நியூ செர்சி உரிமைகளின் சட்டத்தை ஏற்றுக் கொண்ட முதலாவது அமெரிக்க மாநிலமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1820 தென் அமெரிக்காவில் 80-தொன் எடையுள்ள எண்ணெய்த் திமிங்கிலம் ஒன்று எசெக்சு என்ற திமிங்கில வேட்டைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1858 செல்மா லோவிசா லேகர்லாவ், நோபல் பரிசு பெற்ற சுவீடிய எழுத்தாளர் (இ. 1940) பிறப்புகள்
- 1861 பியர்ரே பிரெடெரிக் சாரசு, பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1798) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — புனித உரோமைப் பேரரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.