ஆகத்து 8
வரலாற்று நிகழ்வுகள்
நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை நிர்ணயிக்க பிரான்சு, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகள் இலண்டனில் கூடின.
Events
1945
ஆகத்து 8
1945
ஆகத்து 8 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
ஆகத்து 8 அன்று மேலும்
- 117 திராயான், உரோமைப் பேரரசர் (பி. 53) இறப்புகள்
- 1170 புனித தோமினிக், புனிதர், தொமினிக்கன் சபை நிறுவனர் (இ. 1221) பிறப்புகள்
- 1503 இசுக்காட்லாந்து மன்னர் நான்காம் யேம்சு இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றியின் மகள் மார்கரெட்டை எடின்பரோவில் திருமணம் செய்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1509 கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசராக சித்தூரில் முடிசூடினார். இவரது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகக் கருதப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 1588 இங்கிலாந்தைக் கைப்பற்றும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1648 முதலாம் இப்ராகிமுக்குப் பின்னர் உதுமானியப் பேரரசராக நான்காம் மெகுமெது முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1705 கூசுத்தாவ் விலெம் வொன் இமோவ், இலங்கையின் ஒல்லாந்த ஆளுனர் (இ. 1750) பிறப்புகள்
- 1848 மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக கிளர்ச்சி செய்த வீரபுரன் அப்பு தூக்கிலிடப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நியூரம்பெர்க் தீர்ப்பாயம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.