திசம்பர் 21
வரலாற்று நிகழ்வுகள்
இசுக்காட்லாந்தில் லொக்கர்பி என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானத்தில் குண்டு வெடித்ததில் 270 பேர் கொல்லப்பட்டனர்.
Events
1988
திசம்பர் 21
1988
திசம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1560 இசுக்கொட்லாந்தில் இருந்து பிரான்சியரை வெளியேற்ற இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. பெப்ரவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1879 இசுக்காட்லாந்தில் டண்டீ என்ற இடத்தில் மேம்பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் அதில் சென்றுகொண்டிருந்த தொடருந்து விபத்துக்குள்ளாகியதில் 75 பேர் உயிரிழந்தனர். திசம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1915 இசுக்கொட்லாந்தில் மூன்று தொடருந்துகள் ஒன்றோடொன்று மோதியதில் 227 பேர் உயிரிழந்தனர். 246 பேர் காயமடைந்தனர். மே 22 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 21 அன்று மேலும்
- 69 வெசுப்பாசியான் உரோமைப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 72 தோமா (திருத்தூதர்), உரோமைப் புனிதர் (பி. 1) இறப்புகள்
- 1118 தாமஸ் பெக்கெட், ஆங்கிலேய ஆயர், புனிதர் (இ. 1170) பிறப்புகள்
- 1124 இரண்டாம் இனோரியசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1550 மான் சிங், முகலாயப் படைத்தலைவர் (இ. 1614) பிறப்புகள்
- 1597 பீட்டர் கனிசியு, டச்சு மதகுரு, புனிதர் (பி. 1521) இறப்புகள்
- 1768 நேப்பாள இராச்சியம் தோற்றுவிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1804 பெஞ்சமின் டிஸ்ரைலி, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1881) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஸ்கொட்லாந்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.