திசம்பர் 28
வரலாற்று நிகழ்வுகள்
இசுக்காட்லாந்தில் டண்டீ என்ற இடத்தில் மேம்பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் அதில் சென்றுகொண்டிருந்த தொடருந்து விபத்துக்குள்ளாகியதில் 75 பேர் உயிரிழந்தனர்.
Events
1879
திசம்பர் 28
1879
திசம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1560 இசுக்கொட்லாந்தில் இருந்து பிரான்சியரை வெளியேற்ற இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. பெப்ரவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1915 இசுக்கொட்லாந்தில் மூன்று தொடருந்துகள் ஒன்றோடொன்று மோதியதில் 227 பேர் உயிரிழந்தனர். 246 பேர் காயமடைந்தனர். மே 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1988 இசுக்காட்லாந்தில் லொக்கர்பி என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானத்தில் குண்டு வெடித்ததில் 270 பேர் கொல்லப்பட்டனர். திசம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 28 அன்று மேலும்
- கிமு 169 இரண்டு நூற்றாண்டுகள் வெளியார் ஆட்சியின் பின்னரும், ஏழாண்டுகள் கிளர்ச்சியை அடுத்தும், எருசலேம் கோவில் மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டதன் அறிகுறியாக மெனோரா விளக்கு எரிக்கப்பட்டது. மெனோரா எட்டு நாட்கள் எரிந்து, யூதர்களின் அனுக்கா என்ற எட்டு நாள் கொண்டாட்டம் ஆரம்பமாகியது. வரலாற்று நிகழ்வுகள்
- 418 முதலாம் போனிபாசு 42-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 457 மஜோரியன் மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 893 ஆர்மீனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் துவின் என்ற பண்டைய நகரம் அழிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1065 இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மடம் திறந்துவைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1308 சப்பானில் அனசோனோ பேரரசரின் ஆட்சி தொடங்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1622 பிரான்சிசு டி சேலசு, பிரான்சிய ஆயர், புனிதர் (பி. 1567) இறப்புகள்
- 1659 மராட்டியர்கள் பிஜப்பூர் படைகளை கோலாப்பூர் சமரில் வென்றன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஸ்கொட்லாந்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.