சனவரி 26
சிறப்பு நாட்கள்
விடுதலை நாள் (உகாண்டா)
Observances
—
சனவரி 26
சனவரி 26
சனவரி 26 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1961 உகாண்டா சுயாட்சி பெற்று முதற்தடவையாக தேர்தல்கள் இடம்பெற்றன. மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 உகாண்டா பொதுநலவாயத்தின் கீழ் விடுதலை பெற்றது. அக்டோபர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1971 உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் இடி அமீன் அரசுத்தலைவராகத் தன்னை அறிவித்தார். பெப்ரவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1972 உகாண்டாவின் இராணுவத் தலைவர் இடி அமீன் அங்கு வாழும் ஆசிய நாட்டவர்கள அனைவரையும் 90 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற ஆணையிட்டார். ஆகத்து 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1986 தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் உகாண்டா அரசு கவிழ்க்கப்பட்டது. சனவரி 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 2000 உகாண்டாவில் கடவுளின் பத்துக் கட்டளைகளை மேம்படுத்தும் மத இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் 800 பேர் வரையில் அவ்வியக்கத் தலைவர்களினால் படுகொலை செய்யப்பட்டனர். மார்ச்சு 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 2008 உகாண்டாவின் கிளர்ச்சிக் குழு ஒன்று காங்கோ சனநாயகக் குடியரசில் நடத்திய தாக்குதலில் 400 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். திசம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 2010 உகாண்டாவின் கம்பாலா நகரில் இடம்பெற்ற இரட்டைத் தற்கொலைத் தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர். சூலை 11 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 26 அன்று மேலும்
- 661 கடைசி கலீபா அலீயின் படுகொலையுடன் ராசிதீன் கலீபாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1500 எசுப்பானிய நாடுகாண் பயணி விசென்டே பின்சோன் பிரேசிலில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1531 போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 30,000 பேர் வரையில் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1564 ஊலா நகரப் போரில் லித்துவேனியா உருசியாவை வென்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1564 இத்தாலியின் கத்தோலிக்க டிரெண்ட் பேரவை கத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபை ஆகியவற்றிற்கிடையேயான அதிகாரபூர்வமான வேறுபாட்டை வரையறுத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1565 விஜயநகரப் பேரரசுக்கும் இசுலாமிய தக்காண சுல்தான்களுக்கும் இடையே இடம்பெற்ற தலைக்கோட்டை சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது. இத்தோல்வி இந்தியாவின் பெரும் பகுதி இசுலாமியரின் கட்டுப்பாட்டுக்குள் வரக் காரணியாய் இருந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1667 என்றிக் சுவார்டெக்குரூன், டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகளின் ஆளுநர், யாழ்ப்பாணம் கட்டளை அதிகாரி (இ. 1728) பிறப்புகள்
- 1700 வட அமெரிக்காவின் மேற்குக் கரையில் 8.7–9.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உகாண்டா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.