பெப்ரவரி 2
வரலாற்று நிகழ்வுகள்
உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் இடி அமீன் அரசுத்தலைவராகத் தன்னை அறிவித்தார்.
Events
1971
பெப்ரவரி 2
1971
பெப்ரவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1961 உகாண்டா சுயாட்சி பெற்று முதற்தடவையாக தேர்தல்கள் இடம்பெற்றன. மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 உகாண்டா பொதுநலவாயத்தின் கீழ் விடுதலை பெற்றது. அக்டோபர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1972 உகாண்டாவின் இராணுவத் தலைவர் இடி அமீன் அங்கு வாழும் ஆசிய நாட்டவர்கள அனைவரையும் 90 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற ஆணையிட்டார். ஆகத்து 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1986 தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் உகாண்டா அரசு கவிழ்க்கப்பட்டது. சனவரி 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 2000 உகாண்டாவில் கடவுளின் பத்துக் கட்டளைகளை மேம்படுத்தும் மத இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் 800 பேர் வரையில் அவ்வியக்கத் தலைவர்களினால் படுகொலை செய்யப்பட்டனர். மார்ச்சு 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 2008 உகாண்டாவின் கிளர்ச்சிக் குழு ஒன்று காங்கோ சனநாயகக் குடியரசில் நடத்திய தாக்குதலில் 400 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். திசம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 2010 உகாண்டாவின் கம்பாலா நகரில் இடம்பெற்ற இரட்டைத் தற்கொலைத் தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர். சூலை 11 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (உகாண்டா) சனவரி 26 · சிறப்பு நாட்கள்
பெப்ரவரி 2 அன்று மேலும்
- 880 பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் சாக்சனியில் இடம்பெற்ற போரில் எசுக்காண்டினாவிய நோர்சு இராணுவத்திடம் தோற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 962 புனித உரோமைப் பேரரசராக முதலாம் ஒட்டோ முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1141 லிங்கன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து மன்னர் இசுட்டீவன் தோற்கடிக்கப்பட்டு பேரரசி மெட்டில்டாவின் படைகளினால் கைது செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1522 லொடோவிக்கோ பெராரி, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1565) பிறப்புகள்
- 1594 கோவானிப் பீர்லூயிச்சி தா பலஸ்த்ரீனா, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1525) இறப்புகள்
- 1822 பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1848 மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கை எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1848 கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உகாண்டா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.