பெப்ரவரி 2
வரலாற்று நிகழ்வுகள்
பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.
Events
1822
பெப்ரவரி 2
1822
பெப்ரவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1795 மேஜர் பிரேசர் தலைமையில் பிரித்தானியப் படைகள் மட்டக்களப்பை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றின. செப்டம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1795 கேணல் பாபற் என்பவரின் தலைமையில் பிரித்தானியப் படையினர் மன்னாரை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர். அக்டோபர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1795 கப்டன் புவுசர் என்பவனின் தலைமையில் பிரித்தானியப் படையினர் இலங்கையின் கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர். நவம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1801 பிரித்தானிய இலங்கையில் நெல், மற்றும் தானிய வகைகளுக்கு வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. செப்டம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1802 இலங்கை, திருகோணமலையில் தடுப்பூசி ஏற்றும் இயக்கம் ஆரம்பமானது. ஆகத்து 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1806 பிரித்தானிய இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1812 சேர் இராபர்ட் பிரவுன்ரிக் பிரித்தானிய இலங்கையின் 3-வது ஆளுநராக நியமிக்கப்பட்டார். மார்ச்சு 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1818 இலங்கையின் கண்டிப் பிரதேசத்தில் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பெப்ரவரி 20 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 2 அன்று மேலும்
- 880 பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் சாக்சனியில் இடம்பெற்ற போரில் எசுக்காண்டினாவிய நோர்சு இராணுவத்திடம் தோற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 962 புனித உரோமைப் பேரரசராக முதலாம் ஒட்டோ முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1141 லிங்கன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து மன்னர் இசுட்டீவன் தோற்கடிக்கப்பட்டு பேரரசி மெட்டில்டாவின் படைகளினால் கைது செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1522 லொடோவிக்கோ பெராரி, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1565) பிறப்புகள்
- 1594 கோவானிப் பீர்லூயிச்சி தா பலஸ்த்ரீனா, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1525) இறப்புகள்
- 1848 மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கை எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1848 கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள். வரலாற்று நிகழ்வுகள்
- 1859 ஹேவ்லாக் எல்லிஸ், பிரித்தானிய உளநலவியலாளர் (இ. 1938) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரித்தானிய இலங்கை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.