நவம்பர் 20
வரலாற்று நிகழ்வுகள்
செருமனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் = 1 திரில்லியன் பேப்பியர்மார்க்)
Events
1923
நவம்பர் 20
1923
நவம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 366 அலமானி எனப்படும் செருமனிய ஆதிகுடிகள் முற்றாக உறைந்திருந்த ரைன் ஆற்றைக் கடந்து உரோமை முற்றுகையிட்டனர். சனவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 936 கிழக்கு பிரான்சியாவின் (இன்றைய செருமனி) மன்னர் என்றி இறந்தார். இவரின் மகன் முதலாம் ஒட்டோ புதிய மன்னராக முடிசூடினார். சூலை 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 936 முதலாம் ஒட்டோ செருமானிய இராச்சியத்தின் மன்னராக முடி சூடினார். ஆகத்து 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1002 இரண்டாம் என்றி செருமனியப் பேரரசராக முடி சூடினார். சூன் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1009 செருமனியில் மாயின்சு பேராலயம் அதன் திறப்பு விழாவின் போது தீயினால் பெரும் சேதத்துக்குள்ளானது. ஆகத்து 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1028 மூன்றாம் என்றி செருமனியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏப்பிரல் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1152 பிரெடெரிக் பர்பரோசா செருமனியின் மன்னராக முடிசூடினார். மார்ச்சு 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1198 பிலிப்பு செருமனியின் மன்னராக முடி சூடினார். செப்டம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 20 அன்று மேலும்
- 284 டயோக்கிளேசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1194 புனித உரோமைப் பேரரசர் ஆறாம் என்றி பலெர்மோவைக் கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1658 இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் இடச்சு ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாக அறிவிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1750 திப்பு சுல்தான், மைசூர் பேரரசர் (இ. 1799) பிறப்புகள்
- 1776 அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படை நியூ செர்சியில் இருந்து பின்வாங்க ஆரம்பித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1789 நியூ செர்சி உரிமைகளின் சட்டத்தை ஏற்றுக் கொண்ட முதலாவது அமெரிக்க மாநிலமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1820 தென் அமெரிக்காவில் 80-தொன் எடையுள்ள எண்ணெய்த் திமிங்கிலம் ஒன்று எசெக்சு என்ற திமிங்கில வேட்டைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1858 செல்மா லோவிசா லேகர்லாவ், நோபல் பரிசு பெற்ற சுவீடிய எழுத்தாளர் (இ. 1940) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செருமனி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.