ஆகத்து 10
வரலாற்று நிகழ்வுகள்
உருசிய-சப்பானியப் போர்: இரு நாடுகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுகள் அமெரிக்காவில் நியூ ஹாம்சயர், போர்ட்ஸ்மவுத் நகரில் ஆரம்பமாயின.
Events
1905
ஆகத்து 10
1905
ஆகத்து 10 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
ஆகத்து 10 அன்று மேலும்
- 258 புனித லாரன்சு, எசுப்பானிய-இத்தாலியப் புனிதர் (பி. 225) இறப்புகள்
- 610 முகம்மது நபி குர்ஆனை அளித்த நாள். இது இஸ்லாமில், "லைலத்துல் கத்ர்" அல்லது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு எனப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 654 முதலாம் மார்ட்டீனசுக்குப் பின்னர் முதலாம் இயூஜின் திருத்தந்தை ஆனார். வரலாற்று நிகழ்வுகள்
- 955 புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ மகியார்களைத் தோற்கடித்து 50 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1270 யெக்கூனோ அம்லாக் எத்தியோப்பியப் பேரரசராக முடி சூடினார். இதன மூலம் நூறாண்டுகள் சாக்வி வம்சத்தின் ஆட்சியில்லாக் காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, சொலமனிய வம்சத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1519 மகலனின் ஐந்து கப்பல்கள் உலகைச் சுற்றிவர செவீயா நகரில் இருந்து புறப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1680 நியூ மெக்சிகோவில் எசுப்பானியக் குடியேறிகளுக்கெதிராக புவெப்லோக்களின் எழுச்சி ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1741 குளச்சல் போர்: திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் படையினரைத் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நியூ ஹாம்சயர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.