ஆகத்து 12
வரலாற்று நிகழ்வுகள்
லெபனான் உள்நாட்டுப் போர்: தெல் அல்-சாத்தார் என்ற இடத்தில் 1,000 முதல் 3,500 வரையான பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
Events
1976
ஆகத்து 12
1976
ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1978 லெபனான் உள்நாட்டுப் போரின் இரண்டாம் கட்டமாக பெய்ரூத் நகரில் 150 பாலத்தீனர்கள் தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஆகத்து 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1980 லெபனான் உள்நாட்டுப் போர்: 83 புலிப் போராளிகள் கொல்லப்பட்டனர். சூலை 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1982 லெபனான் உள்நாட்டுப் போர்: லெபனானில் இருந்து பலத்தீன விடுதலை இயக்கத்தினர் வெளியேறுவதைக் கண்காணிக்க பன்னாட்டுப் படையினர் பெய்ரூத் வந்து சேர்ந்தனர். ஆகத்து 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1983 லெபனான் உள்நாட்டுப் போர்: லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்கக் கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 241 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். அதே நாளில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் பிரெஞ்சு இராணுவத்தினர் 58 பேர் கொல்லப்பட்டனர். அக்டோபர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 லெபனான் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. சிரியப் படைகள் லெபனானின் பல பகுதிகளைத் தாக்கின. அரசுத்தலைவர் மாளிகையில் இருந்து ஜெனரல் மைக்கேல் அவுன் வெளியேற்றப்பட்டார். அக்டோபர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 12 அன்று மேலும்
- கிமு 30 மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின் கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டாள். வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 30 ஏழாம் கிளியோபாட்ரா, எகிப்திய அரசி (பி. கிமு 69) இறப்புகள்
- 1099 முதலாம் சிலுவைப் போர்: சிலுவைப் போர்வீரர்கள் பாத்திமக் கலிபகத்தைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1121 ஜோர்ஜிய இராணுவத்தினர் நான்காம் டேவிட் மன்னர் தலைமையில் செல்யூக்குகளை வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1323 சுவீடனுக்கும் நோவ்கோரத் குடியரசுக்கும் இடையில் எல்லை தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது./ வரலாற்று நிகழ்வுகள்
- 1492 கிறித்தோபர் கொலம்பசு புதிய உலகத்திற்கான தனது முதல் பயணத்தின் போது கேனரி தீவுகள் வந்தடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1499 வெனிசியர்களுக்கும் உதுமானியர்யர்களுக்கும் இடையில் முதற் போர் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1591 லுயீஸ் டி மரிலாக், பிறரன்பின் புதல்வியர் துறவற சபையை நிறுவிய கத்தோலிக்கப் புனிதர் (இ. 1660) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — லெபனான் உள்நாட்டுப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.