ஆகத்து 13
வரலாற்று நிகழ்வுகள்
லெபனான் உள்நாட்டுப் போரின் இரண்டாம் கட்டமாக பெய்ரூத் நகரில் 150 பாலத்தீனர்கள் தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
Events
1978
ஆகத்து 13
1978
ஆகத்து 13 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1976 லெபனான் உள்நாட்டுப் போர்: தெல் அல்-சாத்தார் என்ற இடத்தில் 1,000 முதல் 3,500 வரையான பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1980 லெபனான் உள்நாட்டுப் போர்: 83 புலிப் போராளிகள் கொல்லப்பட்டனர். சூலை 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1982 லெபனான் உள்நாட்டுப் போர்: லெபனானில் இருந்து பலத்தீன விடுதலை இயக்கத்தினர் வெளியேறுவதைக் கண்காணிக்க பன்னாட்டுப் படையினர் பெய்ரூத் வந்து சேர்ந்தனர். ஆகத்து 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1983 லெபனான் உள்நாட்டுப் போர்: லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்கக் கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 241 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். அதே நாளில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் பிரெஞ்சு இராணுவத்தினர் 58 பேர் கொல்லப்பட்டனர். அக்டோபர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 லெபனான் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. சிரியப் படைகள் லெபனானின் பல பகுதிகளைத் தாக்கின. அரசுத்தலைவர் மாளிகையில் இருந்து ஜெனரல் மைக்கேல் அவுன் வெளியேற்றப்பட்டார். அக்டோபர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 13 அன்று மேலும்
- கிமு 29 உரோமைப் பேரரசன் அகத்தசு டால்மாத்திய இனத்தவரைப் போரில் வெற்றி கொண்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 523 ஒர்மிசுதாசின் இறப்பை அடுத்து முதலாம் யோவான் புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 582 பைசாந்தியப் பேரரசராக மோரிசு பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1099 இரண்டாம் அர்பனுக்குப் பின்னர் இரண்டாம் பசுக்கால் 160-ஆவது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1516 புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு நாப்பொலியையும் பிரான்சின் முதலாம் பிரான்சிசு மிலானையும் உரிமை கொண்டாட இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1521 எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோட்டெஸ் தலைமையிலான படையினர் அஸ்டெக் தலைநகரைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1532 பிரிட்டனி தன்னாட்சிப் பிரதேசம் பிரான்சுடன் இணைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1536 சப்பானில் கியோத்தோவில் உள்ள என்றியாக்கு கோயிலின் பௌத்த மதகுருக்கள் அங்குள்ள 21 நிச்சிரன் பௌத்த கோயில்களைத் தீக்கிரையாக்கினர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — லெபனான் உள்நாட்டுப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.