Skip to content

Popular

பெப்ரவரி 11 வரலாற்று நிகழ்வுகள்

குமாரபுரம் படுகொலைகள்: இலங்கை இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் திருகோணமலை, கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.

Events 1996 பெப்ரவரி 11

1996

பெப்ரவரி 11 · வரலாற்று நிகழ்வுகள்

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — குமாரபுரம் படுகொலைகள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.