பெப்ரவரி 11
வரலாற்று நிகழ்வுகள்
யப்பான் நாடு பேரரசர் ஜிம்முவால் நிறுவப்பட்ட பாரம்பரியமான நாள்.
Events
கிமு 660
பெப்ரவரி 11
கிமு 660
பெப்ரவரி 11 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 724 யப்பானியப் பேரரசி கென்சோ முடிதுறந்தார். ஷோமு புதிய பேரரசராகப் பதவியேற்றார். மார்ச்சு 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 946 யப்பான் பேரரசர் சுசாக்கு முடிதுறந்தார். அவரது சகோதரர் முறக்காமி 62-வது பேரரசராகப் பதவியேற்றார். மே 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1188 அண்டோக்கு யப்பான் பேரரசராகப் பதவியேற்றார். மார்ச்சு 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1869 யப்பானில் மெய்சி மீள்விப்பு சீரமைப்பின் ஒரு பகுதியாக யப்பானிய நிலக்கிழார்கள் தமது நிலங்களை பேரரசருக்குக் கொடுத்தனர். சூலை 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 இரண்டாம் உலகப் போர்: யப்பானுடனான இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்ததாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது. மார்ச்சு 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1956 யப்பான் ஐக்கிய நாடுகளில் இணைந்தது. திசம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் தேசிய நிறுவன நாள் (யப்பான்) பெப்ரவரி 11 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் புத்தர் பிறந்தநாள் (யப்பான்) ஏப்பிரல் 8 · சிறப்பு நாட்கள்
பெப்ரவரி 11 அன்று மேலும்
- 55 உரோம் நகரில் உரோமைப் பேரரசின் முடிக்குரிய பிரித்தானிக்கசு இளவரசர் மர்மமான முறையில் இறந்தமை, நீரோ பேரரசராக வருவதற்கு வழிவகுத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 244 சிப்பாய்களின் கிளர்ச்சியை அடுத்து மெசொப்பொத்தேமியாவில் பேரரசர் மூன்றாம் கோர்டியன் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 824 முதலாம் பாஸ்கால் (திருத்தந்தை) இறப்புகள்
- 1358 அலாவுதின் பாமன் சா, தக்காணப் பீடபூமியின் 1வது பாமினி சுல்தான் இறப்புகள்
- 1534 இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் இங்கிலாந்து திருச்சபையின் உயர் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1626 எத்தியோப்பியத் திருச்சபையின் தலைமைப் பீடமாக உரோமைத் திரு ஆட்சிப்பீடத்தை பேரரசர் முதலாம் செசேனியசு அறிவித்து, கத்தோலிக்கத்தை எத்தியோப்பியாவின் அரச சமயமாக்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1640 இலங்கையின் காலி நகரை ஒல்லாந்தர் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1650 ரெனே டேக்கார்ட், பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1596) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — யப்பான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.