Skip to content

Popular

சனவரி 22 வரலாற்று நிகழ்வுகள்

இரத்த ஞாயிறு: சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உருசியப் பேரரசருக்கு எதிராக தொழிலாளர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது. 200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1905 புரட்சி ஆரம்பமானது.

Events 1905 சனவரி 22

1905

சனவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இரத்த ஞாயிறு (1905) பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.