சனவரி 22
வரலாற்று நிகழ்வுகள்
ஆவா இராச்சியம் தவுங்கூ வம்சத்திடம் (இன்றைய மியான்மர்) தோற்றது.
Events
1555
சனவரி 22
1555
சனவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1542 புரோம் இராச்சியம் தவுங்கூ வம்சத்திடம் (இன்றைய மியான்மரில்) வீழ்ந்தது. மே 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1947 பர்மாவின் நிழல் அரசின் பிரதமரும் தேசியவாதியுமான ஆங் சான் மற்றும் அவரது ஆறு அமைச்சர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சூலை 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1988 பர்மாவில் ரங்கூன் நகரில் மக்களாட்சியை வலியுறுத்தி எழுச்சி நிகழ்ந்தது. செப்டம்பர் 18 இல் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் இறந்ததை அடுத்து இவ்வார்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது. ஆகத்து 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 2003 மியான்மரில் எதிர்க்கடி ஆதரவாளர்கள் 70 பேர் வரை அரசுப் படைகளினால் கொல்லப்பட்டனர். ஆங் சான் சூச்சி இவ்விடத்தை விட்டு வெளியேறினாலும், பின்னர் இவர் கைது செய்யப்பட்டார். மே 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 2007 மியான்மரில் பௌத்த பிக்குகள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். செப்டம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 2012 வடக்கு மியான்மரில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று வெடித்ததில் 27 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர். நவம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 2012 மியான்மரில் 6.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில், 26 பேர் உயிரிழந்தனர். நவம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 2021 மியான்மர் இராணுவப் புரட்சியில் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டார். இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. பெப்ரவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 22 அன்று மேலும்
- 613 கான்ஸ்டண்டைன் தனது 8-வது மாதத்தில் அவனது தந்தை பைசாந்தியப் பேரரசர் எராக்கிளியசினால் துணை-பேரரசராக (சீசர்) நியமிக்கப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1506 150 சுவிட்சர்லாந்து பாதுகாப்புப் படைகளைக்கொண்ட முதற் தொகுதி வத்திக்கானை அடைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1517 முதலாம் செலீம் தலைமையில் உதுமானியர் மம்லூக் சுல்தானகத்தைத் தோற்கடித்து, இன்றைய எகிப்தைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1552 வால்ட்டர் ரேலி, ஆங்கிலேயக் கவிஞர், படை வீரர் (இ. 1618) பிறப்புகள்
- 1561 பிரான்சிஸ் பேக்கன், ஆங்கிலேய மெய்யியலாளர், அரசியல்வாதி (இ. 1626) பிறப்புகள்
- 1573 ஜான் டன், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1631) பிறப்புகள்
- 1666 ஷாஜகான், முகலாயப் பேரரசர் (பி. 1592) இறப்புகள்
- 1711 யொகான் பிலிப் பப்ரிசியஸ், செருமனிய மதப் போதகர், தமிழறிஞர் (இ. 1791) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மியான்மர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.