செப்டம்பர் 8
வரலாற்று நிகழ்வுகள்
நியூ செர்சிக் கரையில் பயணிகள் கப்பல் தீப்பற்றி எரிந்ததில் 137 பேர் உயிரிழந்தனர்.
Events
1934
செப்டம்பர் 8
1934
செப்டம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1783 அமெரிக்காவின் நியூ செர்சி மாநிலத்தில் 5.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. நவம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1789 நியூ செர்சி உரிமைகளின் சட்டத்தை ஏற்றுக் கொண்ட முதலாவது அமெரிக்க மாநிலமானது. நவம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1880 நியூ செர்சியில் மென்லோ பூங்காவில் தாமசு ஆல்வா எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை சோதித்தார். மே 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1918 அமெரிக்காவில் நியூ செர்சியில் ஷெல் கம்பனியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அக்டோபர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1927 நியூ செர்சியையும் நியூயார்க் நகரையும் அட்சன் ஆறு ஊடாக இணைக்கும் ஆலந்து சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. நவம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1940 நியூ செர்சியில் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 51 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமுற்றனர். செப்டம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 8 அன்று மேலும்
- 617 லி யுவான் சுயி சீன இராணுவத்தைத் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் பின்னர் தாங் சீனப் பேரரசை உருவாக்க வழிவகுத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1157 இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் (இ. 1199) பிறப்புகள்
- 1198 பிலிப்பு செருமனியின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1276 இருபத்தோராம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1331 இசுடெபான் துசான் செர்பியாவின் மன்னராகத் தன்னை அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1380 குலிகோவோ சமரில் உருசியப் படைகள் தத்தார்களையும், மங்கோலியர்களையும் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1504 மைக்கலாஞ்சலோவின் தாவீது சிற்பம் புளோரன்சில் திறந்து வைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1514 நூற்றாண்டின் மிகப்பெரும் ஓர்சா சமரில் லித்துவேனியாவும் போலந்தும் இணைந்து உருசியாவைத் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நியூ செர்சி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.