செப்டம்பர் 8
வரலாற்று நிகழ்வுகள்
லி யுவான் சுயி சீன இராணுவத்தைத் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் பின்னர் தாங் சீனப் பேரரசை உருவாக்க வழிவகுத்தது.
Events
617
செப்டம்பர் 8
617
செப்டம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 598 சூயி பேரரசர் வேன்டி தனது இளைய மகன் யாங் லியானை கோகுர்யியோவை (கொரியா) கைப்பற்றக் கட்டளையிட்டார். ஆகத்து 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 631 வடக்குப் போர்முனையில் சூயி வம்சத்தில் இருந்து தாங் அரசமரபுக்கு மாறும் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க சீனப் பேரரசர் தாய்சோங் தங்கம், பட்டு ஆகியவற்றுடன் தனது தூதுவரை அனுப்பி வைத்தார். இதன் மூலம் 80,000 சீன ஆண்களும் பெண்களும் விடுவிக்கப்பட்டு சீனா திரும்பினர். சூன் 11 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 8 அன்று மேலும்
- 1157 இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் (இ. 1199) பிறப்புகள்
- 1198 பிலிப்பு செருமனியின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1276 இருபத்தோராம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1331 இசுடெபான் துசான் செர்பியாவின் மன்னராகத் தன்னை அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1380 குலிகோவோ சமரில் உருசியப் படைகள் தத்தார்களையும், மங்கோலியர்களையும் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1504 மைக்கலாஞ்சலோவின் தாவீது சிற்பம் புளோரன்சில் திறந்து வைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1514 நூற்றாண்டின் மிகப்பெரும் ஓர்சா சமரில் லித்துவேனியாவும் போலந்தும் இணைந்து உருசியாவைத் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1522 பெர்டினென்ட் மகலனின்: விக்டோரியா கப்பல் தனது முதலாவது உலகப் பயணத்தை முடித்துக் கொண்டு செவீயா திரும்பியது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சுயி அரசமரபு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.