சனவரி 25
வரலாற்று நிகழ்வுகள்
மா சே துங்கின் மனைவி சியாங் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
Events
1981
சனவரி 25
1981
சனவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1893 மா சே துங், சீனப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் (இ. 1976) திசம்பர் 26 · பிறப்புகள்
- 1931 மா சே துங் சீன சோவியத் குடியரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார். நவம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1949 மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1971 மா சே துங்கின் இரண்டாவது தளபதி லின் பியாவோ இராணுவப் புரட்சி தோல்வியடைந்ததை அடுத்து சீனாவை விட்டு வெளியேறினார். இவர் சென்ற விமானம் மங்கோலியாவில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1976 மா சே துங், சீனப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர், மெய்யியலாளர் (பி. 1893) செப்டம்பர் 9 · இறப்புகள்
- 1978 மாவோ-கால இறுகிய கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைகளை சீனப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் டங் சியாவுபிங் அறிமுகப்படுத்தினார். திசம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 25 அன்று மேலும்
- 41 குளோடியசு உரோமைப் பேரரசராக உரோமை மேலவையால் அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 390 நசியான் கிரகோரி, இறையியலாளர் (பி. 329) இறப்புகள்
- 750 அப்பாசியக் கலீபக கிளர்ச்சியாளர்கள் சாப் என்ற இடத்தில் நடந்த போரில் உமையா கலீபகத்தை தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 844 நான்காம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 795) இறப்புகள்
- 1348 இத்தாலியின் பிரியூலி பகுதியைப் பெரும் நிலநடுக்கம் தாக்கியதில், பெரும் சேதம் ஏற்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1498 போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1515 பிரான்சின் மன்னராக முதலாம் பிரான்சிசு முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1533 இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி ஆன் பொலினைத் தனது இரண்டாவது மனைவியாக இரகசியத் திருமணம் புரிந்து கொண்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மா சே துங் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.