நவம்பர் 15
சிறப்பு நாட்கள்
குடியரசு நாள் (பிரேசில்)
Observances
—
நவம்பர் 15
நவம்பர் 15
நவம்பர் 15 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1649 இரண்டாம் குவாராராப்பசு சமர் ஆரம்பமானது. பிரேசிலில் டச்சு குடியேற்றம் முடிவுக்கு வந்தது. பெப்ரவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1654 பிரேசிலில் இருந்து 33 யூத அகதிகள் புதிய ஆம்ஸ்டர்டாம் (இன்றைய நியூயோர்க் நகரம்) நகரில் குடியேறினர். ஐக்கிய அமெரிக்காவில் குடியேறிய முதலாவது யூதர்கள் இவர்களாவர். ஆகத்து 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1792 பிரேசில் நாட்டின் விடுதலைக்குப் போராடிய திராடென்டசு தூக்கிலிடப்பட்டார். ஏப்பிரல் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1823 பிரேசிலில் போர்த்துக்கேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. சூலை 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1828 பிரேசிலுக்கும் அர்கெந்தீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் உருகுவை தனிநாடாக அறிவிக்கப்பட்டது. ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1835 பிரேசிலின் சவ்வாதோர், பாகையா நகரில் அடிமைகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். சனவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1841 இரண்டாம் பெதுரோ பிரேசில் பேரரசராக முடிசூடினார். சூலை 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1868 பிரேசில் இராணுவம் ஏவாய் சமரில் பரகுவை இராணுவத்தைத் தோற்கடித்தது. திசம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 15 அன்று மேலும்
- 565 மூன்றாம் யசுட்டின் பைசாந்தியப் பேரரசராக தனது மாமா முதலாம் யசுட்டினியனுக்குப்ப் பின்னர் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1280 பெரிய ஆல்பர்ட், செருமானிய இறையியலாளர், மெய்யியலாலர் (பி. 1193) இறப்புகள்
- 1505 போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்சு டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1532 பிரான்சிஸ்கோ பிசாரோயின் தலைமையில் எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர்கள் இன்காத் தலைவர் அத்தகுவால்பாவை முதல் தடவையாகச் சந்தித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1533 எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசின் தலைநகர் குசுக்கோவை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1630 யோகான்னசு கெப்லர், செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1571) இறப்புகள்
- 1705 சிபோ நகர சமரில் ஆத்திரிய-டென்மார்க்குப் படைகள் அங்கேரியர்களை வென்றன. வரலாற்று நிகழ்வுகள்
- 1738 வில்லியம் எர்செல், செருமானிய-ஆங்கிலேய வானியலாளர், இசையமைப்பாளர் (இ. 1822) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரேசில் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.