ஆகத்து 22
வரலாற்று நிகழ்வுகள்
பிரேசிலில் இருந்து 33 யூத அகதிகள் புதிய ஆம்ஸ்டர்டாம் (இன்றைய நியூயோர்க் நகரம்) நகரில் குடியேறினர். ஐக்கிய அமெரிக்காவில் குடியேறிய முதலாவது யூதர்கள் இவர்களாவர்.
Events
1654
ஆகத்து 22
1654
ஆகத்து 22 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1649 இரண்டாம் குவாராராப்பசு சமர் ஆரம்பமானது. பிரேசிலில் டச்சு குடியேற்றம் முடிவுக்கு வந்தது. பெப்ரவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1792 பிரேசில் நாட்டின் விடுதலைக்குப் போராடிய திராடென்டசு தூக்கிலிடப்பட்டார். ஏப்பிரல் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1823 பிரேசிலில் போர்த்துக்கேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. சூலை 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1828 பிரேசிலுக்கும் அர்கெந்தீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் உருகுவை தனிநாடாக அறிவிக்கப்பட்டது. ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1835 பிரேசிலின் சவ்வாதோர், பாகையா நகரில் அடிமைகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். சனவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1841 இரண்டாம் பெதுரோ பிரேசில் பேரரசராக முடிசூடினார். சூலை 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1868 பிரேசில் இராணுவம் ஏவாய் சமரில் பரகுவை இராணுவத்தைத் தோற்கடித்தது. திசம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1889 பிரேசிலை குடியரசாக இரண்டாம் பெதுரோ அறிவித்தார். ஆனாலும் அதனை அடுத்து நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் இரண்டாம் பெதரோ ஆட்சியிழந்தார். நவம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 22 அன்று மேலும்
- 392 யூஜீனியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1138 இசுக்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் போர் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1485 பொசுவர்த் பீல்டு என்ற இடத்தில் நடந்த போரில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ரிச்சார்டு கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1485 இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு (பி. 1452) இறப்புகள்
- 1614 புனித உரோமைப் பேரரசு, பிராங்க்ஃபுர்ட் நகரில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1639 பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னையை) அமைத்தார்கள். வரலாற்று நிகழ்வுகள்
- 1642 இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஆங்கிலேய நாடாளுமன்றத்தை "துரோகிகள்" என வர்ணித்தார். இங்கிலாந்து உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1664 மரியா கூனிட்சு, போலந்து வானியலாளர் (பி. 1610) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரேசில் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.