செப்டம்பர் 3
வரலாற்று நிகழ்வுகள்
இலங்கை இடச்சு அரசு புதிய ஏற்பாட்டைத் தமிழில் வெளியிட்டது.
Events
1759
செப்டம்பர் 3
1759
செப்டம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1603 டச்சுத் தளபதி செபால்ட் டெ வீர்ட் என்பவனுக்கும் கண்டி மன்னர் முதலாம் விமலதர்மசூரியனுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஏப்பிரல் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1656 இலங்கையின் இடச்சுத் தளபதி ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட் கொழும்பு நகரில் இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்டார். ஒரு மாதத்தின் பின்னர் கொழும்பு டச்சுக்களிடம் வீழ்ந்தது. ஏப்பிரல் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1656 ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடம் இருந்து கொழும்பைக் கைப்பற்றினர். மே 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1658 இடச்சுக்காரரினால் இலங்கையின் மன்னார் நகரம் கைப்பற்றப்பட்டது. பெப்ரவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1707 ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினர். சூன் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1736 இலங்கையில் உள்ளூர் மொழிகளில் நூல்கள் அச்சிட அச்சியந்திரசாலையை ஒல்லாந்தர் நிறுவினர். சூன் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1762 பேச்சுவார்த்தைக்காக இலங்கை வந்து சேர்ந்த பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதி ஜோன் பைபசு என்பவரை கண்டி மன்னர் கீர்த்தி சிறீ இராஜசிங்கன் வைபவரீதியாக வரவேற்றார். மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1796 டச்சுக்களின் வசம் இருந்த கொழும்பு நகரைப் பிரித்தானியர் கைப்பற்றினர். பெப்ரவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 3 அன்று மேலும்
- 301 உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகின் மிகவும் பழமையான குடியரசுமான சான் மரீனோ புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 590 முதலாம் கிரகோரி இரண்டாம் பெலாகியசுக்குப் பின்னர் திருத்தந்தையாகப் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 863 அரபுகளுக்கு எதிரான லலக்காவோன் போரில் பைசாந்தியர்கள் முக்கிய வெற்றியைப் பெற்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1189 முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டரில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1260 பாலத்தீனத்தில் மங்கோலியர்களுடன் இடம்பெற்ற போரில் மாம்லுக்குகள் வெற்றி பெற்றனர். இதுவே மங்கோலியப் பேரரசு அடைந்த முதலாவது தோல்வியாகும். வரலாற்று நிகழ்வுகள்
- 1650 மூன்றாவது ஆங்கிலேய உள்நாட்டுப் போர்: டன்பார் சமரில், ஆங்கிலேய நாடாளுமன்றப் படைகள் ஆலிவர் கிராம்வெல் தலைமையில் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னரின் படைகளைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1651 வூர்ஸ்டர் நகரில் இடம்பெற்ற மூன்றாவது ஆங்கிலேய உள்நாட்டுப் போரின் கடைசிச் சமரில் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு தோற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1658 ஆலிவர் கிராம்வெல் இறந்தார். ரிச்சார்டு கிராம்வெல் இங்கிலாந்தின் காப்பாளராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஒல்லாந்தர் கால இலங்கை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.