செப்டம்பர் 3
வரலாற்று நிகழ்வுகள்
வூர்ஸ்டர் நகரில் இடம்பெற்ற மூன்றாவது ஆங்கிலேய உள்நாட்டுப் போரின் கடைசிச் சமரில் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு தோற்றார்.
Events
1651
செப்டம்பர் 3
1651
செப்டம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1630 இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு (இ. 1685) மே 29 · பிறப்புகள்
- 1651 இரண்டாம் சார்லசு இசுக்கொட்லாந்தின் மன்னனாக முடிசூடினான். சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1660 இரண்டாம் சார்லசு பெரிய பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி சூடினான். மே 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1661 இரண்டாம் சார்லசு இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டரில் முடி சூடினார். ஏப்பிரல் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1663 இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னரை மீண்டும் பதவியில் அமர்த்த உதவி செய்தமைக்காக கரொலைனா மாகாணக் குடியேற்றம் எட்டு பிரபுக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. மார்ச்சு 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1663 இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் றோட் தீவுக்கான அரசு உரிமையை போதகர் ஜான் கிளார்க்கிற்கு வழங்கினார். சூலை 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1670 இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் வட அமெரிக்காவில் மென்மயிர் வணிகத்துக்கான உரிமையை அட்சன் விரிகுடா கம்பனிக்குத் தந்தார். மே 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1670 இங்கிலாந்தின் டோவர் நகரில், இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு, பிரான்சின் பதினான்காம் லூயி ஆகியோருக்கு இடையில் இரகசிய உடன்பாடு எட்டப்பட்டது. மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர் ஆரம்பமானது. சூன் 1 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 3 அன்று மேலும்
- 301 உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகின் மிகவும் பழமையான குடியரசுமான சான் மரீனோ புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 590 முதலாம் கிரகோரி இரண்டாம் பெலாகியசுக்குப் பின்னர் திருத்தந்தையாகப் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 863 அரபுகளுக்கு எதிரான லலக்காவோன் போரில் பைசாந்தியர்கள் முக்கிய வெற்றியைப் பெற்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1189 முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டரில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1260 பாலத்தீனத்தில் மங்கோலியர்களுடன் இடம்பெற்ற போரில் மாம்லுக்குகள் வெற்றி பெற்றனர். இதுவே மங்கோலியப் பேரரசு அடைந்த முதலாவது தோல்வியாகும். வரலாற்று நிகழ்வுகள்
- 1650 மூன்றாவது ஆங்கிலேய உள்நாட்டுப் போர்: டன்பார் சமரில், ஆங்கிலேய நாடாளுமன்றப் படைகள் ஆலிவர் கிராம்வெல் தலைமையில் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னரின் படைகளைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1658 ஆலிவர் கிராம்வெல் இறந்தார். ரிச்சார்டு கிராம்வெல் இங்கிலாந்தின் காப்பாளராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1658 ஆலிவர் கிராம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர், அரசியல்வாதி (பி. 1599) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.