திசம்பர் 3
வரலாற்று நிகழ்வுகள்
சோமாலியா, முக்தீசூவில் உணவு விடுதி ஒன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் மூன்று அமைச்சர்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர்.
Events
2009
திசம்பர் 3
2009
திசம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1960 இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை பெற்றது. சூலை 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1969 சோமாலியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சியாட் பார் பதவியைக் கைப்பற்றி சோமாலிய சோசலிசக் குடியரசை அறிவித்தார். அக்டோபர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1977 சோமாலியா எத்தியோப்பியா மீது போரை ஆரம்பித்தது. சூலை 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1978 சோமாலியா, எத்தியோப்பியாவிற்கிடையேயான போர் முடிவுக்கு வந்தது. மார்ச்சு 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1982 சோமாலிய அரசுக்கு எதிரான தமது முதலாவது இராணுவ நடவடிக்கையை சோமாலிய தேசிய இயக்கம் தொடங்கியது. சோமாலியாவின் வடபகுதியில் அரசியல் கைதிகளை விடுவித்தனர். சனவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 சோமாலியாவில் சியாத் பாரியின் அரசு கலைக்கப்பட்டது. சனவரி 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 அமெரிக்கா சோமாலியாவுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்ப அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் உத்தரவிட்டார். திசம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 அமெரிக்கப் படைகள் சோமாலியாவில் தரையிறங்கின. திசம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 3 அன்று மேலும்
- 915 இத்தாலியின் முதலாம் பெரிங்கார் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1154 நான்காம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை) (பி. 1073) இறப்புகள்
- 1552 பிரான்சிஸ் சவேரியார், எசுப்பானிய மதப்பரப்புனர் , புனிதர் (பி. 1506) இறப்புகள்
- 1592 முதலாவது ஆங்கிலேயக் கப்பல் எட்வேர்ட் பொனவென்ச்சர் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1753 சாமுவேல் கிராம்டன், ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர், நெசவுத் துறையின் முன்னோடி (இ. 1827) பிறப்புகள்
- 1795 ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1795 ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (இ. 1879) பிறப்புகள்
- 1799 வீசுலொக் சமரில் ஆஸ்திரியப் படை பிரெஞ்சுப் படைகளை வென்றது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சோமாலியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.