திசம்பர் 4
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்கா சோமாலியாவுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்ப அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் உத்தரவிட்டார்.
Events
1992
திசம்பர் 4
1992
திசம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1960 இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை பெற்றது. சூலை 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1969 சோமாலியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சியாட் பார் பதவியைக் கைப்பற்றி சோமாலிய சோசலிசக் குடியரசை அறிவித்தார். அக்டோபர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1977 சோமாலியா எத்தியோப்பியா மீது போரை ஆரம்பித்தது. சூலை 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1978 சோமாலியா, எத்தியோப்பியாவிற்கிடையேயான போர் முடிவுக்கு வந்தது. மார்ச்சு 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1982 சோமாலிய அரசுக்கு எதிரான தமது முதலாவது இராணுவ நடவடிக்கையை சோமாலிய தேசிய இயக்கம் தொடங்கியது. சோமாலியாவின் வடபகுதியில் அரசியல் கைதிகளை விடுவித்தனர். சனவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 சோமாலியாவில் சியாத் பாரியின் அரசு கலைக்கப்பட்டது. சனவரி 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 அமெரிக்கப் படைகள் சோமாலியாவில் தரையிறங்கின. திசம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1993 சோமாலியாவின் இராணுவத் தலைவர் முகம்மது பரா ஐடிடு என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 அமெரிக்கப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர். அக்டோபர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 4 அன்று மேலும்
- கிமு 530 சைரசு, பாரசீக மன்னர் (பி. கிமு 600) இறப்புகள்
- 749 தமாஸ்கஸ் நகர யோவான், சிரிய மதகுரு, புனிதர் (பி. 676) இறப்புகள்
- 1131 ஓமர் கய்யாம், பாரசீகக் கவிஞர், வானியலாளர் (பி. 1048) இறப்புகள்
- 1259 பிரான்சின் ஒன்பதாம் லூயி, இங்கிலாந்தின் மூன்றாம் என்றி ஆகியோர் பாரிசில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, நார்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு இங்கிலாந்து உரிமை கோருவதில்லை எனவும் ஆங்கிலேயப் புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1576 இரேடிக்கசு, ஆத்திரிய-சிலோவாக்கிய கணிதவியலாளர், நிலவைரையாளர் (பி. 1514) இறப்புகள்
- 1619 38 குடியேறிகள் வர்ஜீனியாவின் பெர்க்லியில் தரையிறங்கினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1639 ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1679 தாமசு ஆபிசு, ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1588) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சோமாலியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.