மே 8
வரலாற்று நிகழ்வுகள்
டெனிசு லோர்ட்டி என்ற இராணுவ வீரர் கியூபெக் சட்டமன்றத்தினுள் புகுந்து சுட்டதில் மூவர் கொல்லப்பட்டனர், 13 பேர் காயமடைந்தனர்.
Events
1984
மே 8
1984
மே 8 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1632 கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது. மார்ச்சு 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1694 வில்லியம் பிப்சு தலைமையிலான பிரித்தானிய/அமெரிக்க குடியேற்றப் படையினர் கியூபெக்கை பிரான்சிடம் இருந்து கைப்பற்றத் தவறினர். அக்டோபர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1711 கியூபெக்கைத் தாக்க பிரித்தானியா எடுத்த முயற்சியில் அது தனது 8 கப்பல்களை இழந்தது. ஏரத்தாழ 900 படையினர் உயிரிழந்தனர். ஆகத்து 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1759 கியூபெக் மீதான பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமானது. சூன் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1774 வட அமெரிக்காவின் பிரித்தானியக் குடியேற்ற நாடான கியூபெக்கின் அரசமைப்பை நிர்ணயித்து கியூபெக் சட்டத்தைப் பிரித்தானியர் கொண்டுவந்தனர். சூன் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1791 பழைய கியூபெக் மாகாணம் மேல் கனடா, கீழ் கனடா என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. சனவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1837 கனடாவின் கியூபெக் மாநிலத்தில் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராக நாட்டுப்பற்றாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். மே 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1866 கியூபெக்கின் பல பகுதிகளைக் கொள்ளையடித்த 1800 ஐரிய பீனியர்கள் அமெரிக்காவுக்குத் திருப்பிக் கலைக்கப்பட்டனர். சூன் 7 · வரலாற்று நிகழ்வுகள்
மே 8 அன்று மேலும்
- 685 இரண்டாம் பெனடிக்ட் (திருத்தந்தை) (பி. 635) இறப்புகள்
- 1450 இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் என்றி மன்னருக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1521 பீட்டர் கனிசியு, டச்சு-சுவிட்சர்லாந்து மதகுரு, புனிதர் (இ. 1597) பிறப்புகள்
- 1737 எட்வார்ட் கிப்பன், ஆங்கிலேய அரசியல்வாதி, வரலாற்றாளர் (இ. 1794) பிறப்புகள்
- 1786 ஜான் வியான்னி, பிரான்சியப் புனிதர் (இ. 1859) பிறப்புகள்
- 1794 பிரான்சிய வேதியியலாளர் அந்துவான் இலவாசியே பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சியில் தேசத்துரோகக் குற்றங்களுக்காக பாரிசில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1794 அந்துவான் இலவாசியே, பிரான்சிய வேதியியலாளர், உயிரியலாளர் (பி. 1743) இறப்புகள்
- 1821 கிரேக்க விடுதலைப் போர்: கிரேக்கர்கள் துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கியூபெக் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.