சூன் 22
வரலாற்று நிகழ்வுகள்
வட அமெரிக்காவின் பிரித்தானியக் குடியேற்ற நாடான கியூபெக்கின் அரசமைப்பை நிர்ணயித்து கியூபெக் சட்டத்தைப் பிரித்தானியர் கொண்டுவந்தனர்.
Events
1774
சூன் 22
1774
சூன் 22 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1632 கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது. மார்ச்சு 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1694 வில்லியம் பிப்சு தலைமையிலான பிரித்தானிய/அமெரிக்க குடியேற்றப் படையினர் கியூபெக்கை பிரான்சிடம் இருந்து கைப்பற்றத் தவறினர். அக்டோபர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1711 கியூபெக்கைத் தாக்க பிரித்தானியா எடுத்த முயற்சியில் அது தனது 8 கப்பல்களை இழந்தது. ஏரத்தாழ 900 படையினர் உயிரிழந்தனர். ஆகத்து 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1759 கியூபெக் மீதான பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமானது. சூன் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1791 பழைய கியூபெக் மாகாணம் மேல் கனடா, கீழ் கனடா என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. சனவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1837 கனடாவின் கியூபெக் மாநிலத்தில் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராக நாட்டுப்பற்றாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். மே 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1866 கியூபெக்கின் பல பகுதிகளைக் கொள்ளையடித்த 1800 ஐரிய பீனியர்கள் அமெரிக்காவுக்குத் திருப்பிக் கலைக்கப்பட்டனர். சூன் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1948 கியூபெக்கின் தேசியக் கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டு முதற்தடவையாக அதன் தேசியப் பேரவையில் பறக்க விடப்பட்டது. சனவரி 21 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 22 அன்று மேலும்
- கிமு 168 பித்னா போரில், உரோமர்கள் மக்கெதோனிய மன்னர் பெர்சியசை வென்றனர். பெர்சியசு சரணடைந்ததை அடுத்து மூன்றாம் மக்கெதோனியப் போர் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 813 வெர்சினிக்கியாப் போரில், பல்காரியர்கள் பைசாந்திய இராணுவத்தை வென்றனர். பேரரசர் முதலாம் மைக்கேல் தனது பதவியை ஆர்மீனியாவின் ஐந்தாம் லியோவுக்குக் கையளித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1622 போர்த்துக்கீசப் படையினர் மக்காவு போரில் டச்சு ஊடுருவலை முறியடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1633 அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி உரோமைத் திருச்சபைப் படைகளின் வற்புறுத்தலின் பேரில் திரும்பப் பெற்றுக் கொண்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1658 மூன்றரை மாத கால முற்றுகையின் பின்னர் போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1783 ஐசுலாந்தின் லாக்கி எரிமலை வெடிப்பினால் உருவான நச்சு வாயு பிரான்சின் லே ஆவரை எட்டியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1805 ஜிசொப்பி மாசினி, இத்தாலிய ஊடகவியலாளர், அரசியல்வாதி (இ. 1872) பிறப்புகள்
- 1825 பிரித்தானிய நாடாளுமன்றம் நில மானிய முறைமையை இல்லாதொழித்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கியூபெக் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.