ஏப்பிரல் 16
சிறப்பு நாட்கள்
பெரும் இன அழிப்பு நினைவு நாள் (அங்கேரி)
Observances
—
ஏப்பிரல் 16
ஏப்பிரல் 16
ஏப்பிரல் 16 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1938 பெரும் இன அழிப்பு: செருமனியின் ஆம்பர்கு நகரில் நியூவென்காம் வதை முகாம் திறக்கப்பட்டது. திசம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 பெரும் இன அழிப்பு: கியூபாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 963 யூத அகதிகளை ஏற்றிச் சென்ற செயின்ட் லூயிசு என்ற கப்பல் ஐக்கிய அமெரிக்காவினால் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு, ஐரோப்பா திரும்பியது. இந்த அகதிகளில் 200 பேர் வரை பின்னர் செருமனியின் நாட்சி வதைமுகாம்களில் சிறைவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். சூன் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1940 பெரும் இன அழிப்பு: முதல் தொகுதி சிறைக்கைதிகள் அவுஷ்விட்ஸ் வதை முகாமை வந்தடைந்தனர். மே 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1941 பெரும் இன அழிப்பு: அவுசுவிட்சு வதைமுகாமின் பாதுகாப்பு அதிகாரி கார்ல் பிரீட்சு சோவியத் போர்க்கைதிகள் மீது சைக்லோன் பி என்ற நச்சு வாயுவைப் பரிசோதித்தான். செப்டம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1941 பெரும் இன அழிப்பு: லித்துவேனியாவில் செருமனியப் படையினரால் 10,000 வரையான யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அக்டோபர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1941 பெரும் இன அழிப்பு: போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்களைக் கொல்லுவதற்கு நாசிகள் முதன் முதலாக நச்சு வாயுப் பேருந்தைப் பயன்படுத்தினர். திசம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1941 பெரும் இன அழிப்பு: உக்ரேனின் கார்கீவ் நகரில் 15,000 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர். திசம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1942 பெரும் இன அழிப்பு: மேற்கு உக்ரேனின் லிவிவ் என்ற இடத்தைச் சேர்ந்த யூதர்கள் கிழக்கு போலந்தில் பெல்செக் என்ற இடத்தில் வைத்து நாட்சி செருமனியரினால் நச்சு வாயு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். மார்ச்சு 17 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 16 அன்று மேலும்
- 73 யூதக் கோட்டை மசாடா உரோமர்களின் பல மாத கால முற்றுகையின் பின்னர் உரோமர்களிடம் வீழ்ந்தது. பாரிய யூதக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1346 செர்பியப் பேரரசு பால்கன் குடாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியதுடன், இசுடெபான் துசான் பேரரசராக அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1444 இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1520 ஐந்தாம் சார்லசின் ஆட்சிக்கு எதிராக எசுப்பானியாவில் கிளர்ச்சி ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1582 எசுப்பானிய தேடல் வீரர் எர்னாண்டோ டி லேர்மா அர்கெந்தீனாவில் சால்ட்டா என்ற குடியேற்றத் திட்டத்தை கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1660 ஹேன்ஸ் ஸ்லோன், ஐரிய-ஆங்கிலேய மருத்துவர் (இ. 1753) பிறப்புகள்
- 1783 கிறித்தியன் மேயர், செக் வானியலாளர் (பி. 1719) இறப்புகள்
- 1799 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: டாபோர் மலை சமரில் பிரான்சின் முதலாம் நெப்போலியன் உதுமானியத் துருக்கியரை யோர்தான் ஆற்றுக்கு அப்பால் விரட்டினான். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெரும் இன அழிப்பு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.