அக்டோபர் 4
வரலாற்று நிகழ்வுகள்
கிரிமியப் போர்: உதுமானியப் பேரரசு உருசியா மீது போர் தொடுத்தது.
Events
1853
அக்டோபர் 4
1853
அக்டோபர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1854 கிரிமியப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுப் படைகள் ஆல்மா நகரில் இடம்பெற்ற போரில் உருசியரைத் தோற்கடித்தன. செப்டம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1855 கிரிமியப் போர்: செவஸ்தப்போல் நகரில் இருந்து உருசியப் படைகள் விலகின. செப்டம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1856 கிரிமியப் போரை அடுத்து பாரிசு நகரில் அமைதி மாநாடு நடைபெற்றது. பெப்ரவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1921 சோவியத் ஒன்றியத்தில் கிரிமிய தன்னாட்சி சோவியத் சோசலிசக் குடியரசு அமைக்கப்பட்டது. அக்டோபர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1944 கிரிமியத் தார்த்தார்கள் சோவியத் அரசினால் வெளியேற்றப்பட்டனர். மே 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1954 கிரிமியாவை உருசிய சோவியத் குடியரசில் இருந்து உக்ரைன் சோவியத் குடியரசிற்கு கையளிக்க சோவியத் உயர்பீடம் முடிவெடுத்தது. பெப்ரவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 2014 கிரிமியாவில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பொது வாக்கெடுப்பில் உக்ரைனில் இருந்து பிரிந்து உருசியாவுடன் இணையப் பெருமான்மையானோர் வாக்களித்தனர். மார்ச்சு 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 2018 கிரிமியாவில் பல்தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் 18-அகவை மாணவன் ஒருவன் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டு, 70 பேர் காயமடைந்தனர். அக்டோபர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 4 அன்று மேலும்
- 23 சீனத் தலைநகர் சாங்கான் நகரை கிளர்ச்சிவாதிகள் கைப்பற்றி சூறையாடினர். இரண்டு நாட்களின் பின்னர் சீனப் பேரரசர் வாங் மாங் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1226 அசிசியின் பிரான்சிசு (பி. 1182) இறப்புகள்
- 1227 மொரோக்கோ கலீபா அப்தல்லா அல்-அடில் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1302 பைசாந்திய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1511 பிரான்சுக்கு எதிராக அரகொன், திருத்தந்தை நாடுகள், வெனிசு ஆகியன இணைந்து புனித முன்னணியை உருவாக்கின. வரலாற்று நிகழ்வுகள்
- 1537 மெத்தியூ விவிலியம் எனப்படும் முதலாவது முழுமையான ஆங்கில விவிலிய நூல் அச்சிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1542 ராபர்ட் பெல்லார்மின், இத்தாலியப் புனிதர் (இ. 1621) பிறப்புகள்
- 1582 கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக அக்டோபர் 15 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கிரிமியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.