Skip to content

Popular

அக்டோபர் 4 வரலாற்று நிகழ்வுகள்

கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக அக்டோபர் 15 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.

Events 1582 அக்டோபர் 4

1582

அக்டோபர் 4 · வரலாற்று நிகழ்வுகள்

இதே தலைப்பில்

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கிரெகொரியின் நாட்காட்டி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.