செப்டம்பர் 3
வரலாற்று நிகழ்வுகள்
காபூல் நகரில் பிரித்தானியத் தூதர் சர் லூயிசு கவக்னாரியும் அவரது 72 ஊழியர்களும் ஆப்கானித்தான் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
Events
1879
செப்டம்பர் 3
1879
செப்டம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
செப்டம்பர் 3 அன்று மேலும்
- 301 உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகின் மிகவும் பழமையான குடியரசுமான சான் மரீனோ புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 590 முதலாம் கிரகோரி இரண்டாம் பெலாகியசுக்குப் பின்னர் திருத்தந்தையாகப் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 863 அரபுகளுக்கு எதிரான லலக்காவோன் போரில் பைசாந்தியர்கள் முக்கிய வெற்றியைப் பெற்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1189 முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டரில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1260 பாலத்தீனத்தில் மங்கோலியர்களுடன் இடம்பெற்ற போரில் மாம்லுக்குகள் வெற்றி பெற்றனர். இதுவே மங்கோலியப் பேரரசு அடைந்த முதலாவது தோல்வியாகும். வரலாற்று நிகழ்வுகள்
- 1650 மூன்றாவது ஆங்கிலேய உள்நாட்டுப் போர்: டன்பார் சமரில், ஆங்கிலேய நாடாளுமன்றப் படைகள் ஆலிவர் கிராம்வெல் தலைமையில் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னரின் படைகளைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1651 வூர்ஸ்டர் நகரில் இடம்பெற்ற மூன்றாவது ஆங்கிலேய உள்நாட்டுப் போரின் கடைசிச் சமரில் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு தோற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1658 ஆலிவர் கிராம்வெல் இறந்தார். ரிச்சார்டு கிராம்வெல் இங்கிலாந்தின் காப்பாளராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — காபூல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.