மே 23
வரலாற்று நிகழ்வுகள்
பிரேசிலில் அரசுத்தலைவர் கெட்டூலியோ வர்காசுக்கு எதிரான போராட்டங்களில் நான்கு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Events
1932
மே 23
1932
மே 23 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1649 இரண்டாம் குவாராராப்பசு சமர் ஆரம்பமானது. பிரேசிலில் டச்சு குடியேற்றம் முடிவுக்கு வந்தது. பெப்ரவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1654 பிரேசிலில் இருந்து 33 யூத அகதிகள் புதிய ஆம்ஸ்டர்டாம் (இன்றைய நியூயோர்க் நகரம்) நகரில் குடியேறினர். ஐக்கிய அமெரிக்காவில் குடியேறிய முதலாவது யூதர்கள் இவர்களாவர். ஆகத்து 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1792 பிரேசில் நாட்டின் விடுதலைக்குப் போராடிய திராடென்டசு தூக்கிலிடப்பட்டார். ஏப்பிரல் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1823 பிரேசிலில் போர்த்துக்கேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. சூலை 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1828 பிரேசிலுக்கும் அர்கெந்தீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் உருகுவை தனிநாடாக அறிவிக்கப்பட்டது. ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1835 பிரேசிலின் சவ்வாதோர், பாகையா நகரில் அடிமைகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். சனவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1841 இரண்டாம் பெதுரோ பிரேசில் பேரரசராக முடிசூடினார். சூலை 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1868 பிரேசில் இராணுவம் ஏவாய் சமரில் பரகுவை இராணுவத்தைத் தோற்கடித்தது. திசம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
மே 23 அன்று மேலும்
- 230 முதலாம் அர்பன் (திருத்தந்தை) இறப்புகள்
- 1370 உகான்டு கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1320) இறப்புகள்
- 1423 எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் (பி. 1328) இறப்புகள்
- 1430 ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் கைது செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1498 திருத்தந்தையைக் குறை கூறியதற்காக புளோரன்சு மன்னர் கிரலாமோ சவொனரோலா மரத்தில் கட்டப்பட்டு எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1533 இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-கேத்தரீன் திருமணம் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1633 இலங்கை, மட்டக்களப்பு நகரை போர்த்துக்கீசரிடம் இருந்து ஒல்லாந்தர் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1707 கரோலஸ் லின்னேயஸ், சுவீடிய உயிரியலாளர், மருத்துவர் (இ. 1778) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரேசில் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.