செப்டம்பர் 24
வரலாற்று நிகழ்வுகள்
பர்மாவில் யங்கோன் நகரில் 30,000 முதல் 100,000 வரையானோர் பர்மிய இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Events
2007
செப்டம்பர் 24
2007
செப்டம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1384 அந்தவட்டி இராச்சியத்தின் (இன்றைய பர்மாவில்) மன்னராக ராசதாரித் முடிசூடினார். சனவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1554 பயின்னோங் பர்மாவின் மன்னராக முடிசூடினார். சனவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1752 பர்மாவின் கடைசி மன்னராட்சியின் கடைசி வம்சம் கோன்பவுங்கை அலோங்பாயா மன்னார் தொடங்கினார். பெப்ரவரி 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1757 பர்மிய உள்நாட்டுப் போர் (1740–1757) முடிவுக்கு வந்தது. மே 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1767 பர்மிய-சியாமியப் போர் ((1765–67) முடிவுக்கு வந்தது. ஏப்பிரல் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1886 பர்மா விக்டோரியா மகாராணிக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1942 இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் ரங்கூன் நகரை சப்பான் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கைப்பற்றியது. மார்ச்சு 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 பர்மாவில் இராணுவத் தளபதி நெ வின் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். மார்ச்சு 2 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 24 அன்று மேலும்
- 366 லிபேரியஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 787 நைசியாவின் இரண்டாவது பேரவை ஏகியா சோபியா திருச்சபையில் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1501 கார்டானோ, இத்தாலியக் கணிதவியலாளர், மருத்துவர், சோதிடர் (இ. 1576) பிறப்புகள்
- 1534 குரு ராம் தாஸ், 4-வது சீக்கிய குரு (இ. 1581) பிறப்புகள்
- 1564 வில்லியம் ஆடம்சு, ஆங்கிலேய மாலுமி, நாடுகாண் பயணி (இ. 1620) பிறப்புகள்
- 1572 டூப்பாக் அமாரு, இன்காக்களின் கடைசிப் பேரரசர் இறப்புகள்
- 1645 முதலாம் சார்லசு மன்னர் தலைமையிலான படைகளை ராவ்ட்டன் கீத் சமரில் நாடாளுமன்றப் படைகள் வென்றன. வரலாற்று நிகழ்வுகள்
- 1674 பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பர்மா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.