செப்டம்பர் 6
வரலாற்று நிகழ்வுகள்
இங்கிலாந்து லோங் நாடாளுமன்றம் நாடகங்களை அரங்கேற்றுவதற்குத் தடை விதித்தது.
Events
1642
செப்டம்பர் 6
1642
செப்டம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 939 இங்கிலாந்தின் மன்னர் ஏத்தெல்சுத்தான் இறந்ததை அடுத்து முதலாம் எட்மண்டு மன்னராக முடிச் சூடினார். அக்டோபர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 959 முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். அக்டோபர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1002 இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது புனித பிறைசு நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது). நவம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1016 அசான்டன் சமருடன் குனூக் த்னது இங்கிலாந்து மீதான படையெடுப்பை முடித்துக் கொண்டான். அக்டோபர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1066 இங்கிலாந்து மன்னர் எட்வர்டு வாரிசுகள் இல்லாமல் இறந்தார். இது நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுகையில் முடிந்தது. சனவரி 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1066 இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் அரால்டு முடிசூடினார். சனவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1066 இங்கிலாந்தின் மன்னராக எட்கார் அறிவிக்கப்பட்டார், ஆனாலும் அவர் முடிசூடவில்லை. 1066 டிசம்பர் 10 வரை இவர் ஆட்சியில் இருந்தார். அக்டோபர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1087 இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் முடிசூடி 1100 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தான். செப்டம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 6 அன்று மேலும்
- 394 உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் தனது எதிராளியான இயூஜீனியசைப் போரில் தோற்கடித்துக் கொன்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1522 பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் எசுப்பானியாவை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1566 முதலாம் சுலைமான், உதுமானியப் பேரரசர் (பி. 1494) இறப்புகள்
- 1620 வட அமெரிக்காவில் குடியேறுவதற்காக இங்கிலாந்தின் பிளைமவுத் துறையில் இருந்து யாத்திரிகர்கள் புறப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1766 ஜான் டால்ட்டன், ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1844) பிறப்புகள்
- 1803 பிரித்தானிய அறிவியலாளர் ஜான் டால்ட்டன் வெவ்வேறு மூலகங்களின் அணுக்களை வேறுபடுத்துவதற்கு சின்னங்கள் பயன்படுத்த ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1860 ஜேன் ஆடம்ஸ், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க சமூகவியலாளர் (இ. 1935) பிறப்புகள்
- 1861 அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் யுலிசீஸ் கிராண்ட் தலைமையில் கென்டக்கியின் பதூக்கா நகரைக் கைப்பற்றின. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இங்கிலாந்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.